பக்கம்:தமிழ்ப்புலவர் சரித்திரம்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

488 வி. கோ. சூரியநாராயண சாஸ்திரியாரியற்றிய (முதற் பகுதியில் 83-ஆஞ் செய்யுளின் கட் 'குலோத்துங்கச் சோழனைப் பாடீரே; யெனக் கூறுதலி னீண்டைக் கூறிய குலோத்துங்கன் கி.பி. 1127-ஆம் யாண்டி" லாசுரிமை யெய்திய மன்னனே யென் ச. இவன் குலோத்துங்கன் முதலா வனது பேரனாமா றும் விசயதர சோழ னாமாறு முய்த்துணர்க, எனவே சயங்கொண்டான து காலம் கி. பி. பன்னி ரண்டாம் நூற்றாண்டென்பது பெற்றாம். * இது நிற்க. காலிங்கத்துப் பரணியினை இயற்றினார் ஒட்டக் கூத்தரென்பது ஒரு சாரார் துணிபு. இ.த யாமேற் கூறிய காரணங்களினானே சிதையுண்டொ துங்கு மாறுணர்க. அன்றியும் ஒட்டக்கூத்தரது செய்யுளாடையும் இந்நூலினது செய்யுணடையும் வேறுபடுமாறு மோர்ந்தறிக. மற்றும் ஒட்டக் கூத்தர் செய்த பாணிகளும் வேறுள. அவை அண்டத்துப் பரணியும் பிறவுமாம். இனிக் கூத்தன் கவிச்சக்கரவர்த்தி யென்ற தமிழ்ப் புலவர் செய்த தக்கயாகப்பரணி யென்றொரு நூலுளது. இக்கூத்தன் கவிச்சக்கரவர்த்தியே யொட்டக் கூத்த ரெனச் சிலர் கூறாநிற்பர். அஃதெவ்வாபிடமாகுக. கலிங்கத்துப் பாணியைப்போலவே 41.துவும் பகுக்கப்பட்டுச் சொற் சுனை பொருட்சுவைகளிற் சிறந்து திகழ்கின்றது. அதற்கோசரிய வரும் பதவுரையுமுளது. அதளையிப்பரணியினோடு தூக்கியாய்குநர்க்கு இரண்டனது நயங்களும் ஏற்றமு மினிது புலப்படும். விரிவஞ்சி யா மவ்வாறு செய்யாது விடுத்தனம். கலிங்கத்துப் பாணியின் கண்ணே பண்டையரசர்களது சரி தங்கள் பல கூறப்படுதலின் அவையனைத்துத் தக்கவா 20: ஆராயப்படிற் சோழராசர்களைப் பற்றி யொரு சரித்திரம் வகுப்பதற்குப் பெருந்துணைக் கருவியாயிருக்கு மென்பதுணர்க. கவித்திறமை சயங்கொண்டானது பாக்களனைத்தும் சுருங்கச் சொல்லலாதிய பத் தழகுமுள்ளனவாய் விளங்குகின்றன. சொன்னயமும் பொருணயமும் பாட றொறுங் காணலாம். இவன் நான் பாக்கள் சந்தவின்பம் பெரிதும் பயக்கும்.

  • கலிங்கத்தை வென்று பாணிகொண்டவன் விஜயதரன்என மறு பெயர் பூண்ட முதலாம் குலோத்துங்கனே யென்பதும், அவன் காலம் கி. பி. 1070 முதல் 1118 வரை யென்பதும், எனவே சயங்கொ ண்டான் காலமும் இதுவே யென்பதும் : பின்னெழுந் துள்ள ஆராய்ச்சிகளாற் பெறப்படுகின் றன.

கம்பர் காலத்தைப் பற்றித் தற்போது த:கிழ்நாட்டிற் பல அபிப்பிராயங்கள் பாவியுள்ளன. 4: எண்ணிய சகாத்த மெண்ணாற்றேழன் மேல், 1> என்ற கவியின் ஆதாரத்தைக்கொண்டு அவர் காலம் கி. பி, 885 என் று ஒரு சாராரும், கி, பி. 1118 முதல் 1130 வரை சோணாட்டில் அரசு புரிந்த விக்கிர சோழன் காலத்தவர் - என்று மற்றொரு சாராரும் கூறுவர். ஆயினும், சோழமண்டல சதகத் தக் தலைப்பு வரலாற்றை சம்பி, * கம்பர் இரங்கல் உருத்திரனைப் பாடி, திருப்பதால், அவர் பன்னிரண்டாம் காற்றாண்டின் கடைக்காலைச் சார்ந்தவர் என்று மகா வித்துவான் ஸ்ரீ ரா. ராகவையங்கார் அவர்கள் செந்தமிழிற் பல ஆராய்ச்சிக் குறிப்புகளோடு வரைக் துள்ளார். ---