பக்கம்:தமிழ்ப்புலவர் சரித்திரம்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

பகுதி) தமிழ்ப் புலவர் சரித்திரம்

437 'இழுமெனு மோதை:3னொழுகுரா மருவிபோல்' இவன்றள் செய்யுட்க ளெல்லாஞ் செல்லுகின்றன. குறிப்புப் பொருளும் இறைச்சிப் பொருளும் உள்ளுறையுலபமங்களும் ஆங்காங்குப் பாடல்களிற் காணப்படும். சமயோசித மாகச் சொற்களைப் பொய்தலும், கற்பனை செய்தலும், வீரம், வெகுளி, அவலம், அச்சம், காமம் முதலிய சுவைகளும், அச்சுவைகட்கேற்ற ஓசை யுடைமையும், எதுகை, மோனை நியமம் பிழையாமையும், இடர்ப்பட்ட சொன்முடிபு பொருண்முடிபுக ளில்லாமையும், இன்ன மிவைபோல்வன பிறசிறப்புக்களும், அந்நூலின்கண் மிகவுமுள்ளன, மேலும் இப்பாணி யாவராலும் மேற் கோளாக எடுத்துப் பாராட்டத்தக்க சிறப்பு வாய்ந்த காமா_று வெள்ளிடை மலையென விளங்குதலறிக, கலிங்கத்துப் பரணியின் கண்ணே 54-சந்தபேதங்கள் காட்டப்படுகின்றன. இதனாராய்ச்சியினாற் பண்டைக் காலத்து ஒழுக்க வழக்கங்களும் பின்னரறியக் கிடக்கும். இவை பற்றியன்றே! | tv வெண்பாவிற் புகழேந்தி பரணிக்கோர் | சயங்கொண்டான் விருத்த மென்னு மொண்பாவி ஓடிய கம்பன் கோவை,லா வந்தா திக் கொட்டக் கூத்தன் கண்டாய கலம்பகத்திக் கிரட்டையர்கள் வசைபாடக் காளமேகம் பண்பாய பகர்சாதம் படிக்காசு லாதொருவர் பகரொ ணாதே,' என்று பிற்காலத் தாராய பலபட்டடைச் சொக்கநாதப் புலவர் சிறப்பித்தெடுத் இரைத்ததூஉ மென்க. 2. புகழேந்திப் புலவர் செந்தமிழ் மொழிக்கலைச் செல்வர் கூட்டுண நளன் மடை போல வளன்மகிழ் வுறுக்குஞ் செம்பாக மாதவச் சீர்களள் காதையை வெண்பாவில் யாத்த வியத்தகு கவிஞர், புகழேந்திப் புலவரென்பார், இவர் தொண்டைநாட்டிற் செங்கற்பட்டிற் கருகிலுள்ள பொன்விளைந்த களத்தூரில், துளுவ வேளாளர்குலப் பாலாழியிற் கௌத்துவ மணியெனத் . தோன்றி, இளம் பருவத்திலேயே கல்வி கற்பான் புகுந்து, செந்தமிழிலக்கிய இலக்கணக் கடலிலுட்டிளைத்து விளையாடிக் கவிம தஞ் சொரியுங் களிறென . வுலாவா நின்ஜர், இத்தகைப் புலவர் பெருமான் செந்தமிழ் நாட்டிற்கேகி 'ஆண்டுள்ள பாவலர் தம்மொடும் பயிறல் கருதிச் சோணாடு கடந்து, 58