பக்கம்:தமிழ்ப்புலவர் சரித்திரம்.pdf/15

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

440 வி. கோ. சூரியநாராயண சாஸ்திரியாரியற்றிய [முதற் மீனிற்கு மோவந்த வெங்கட் சு றவமுன் விசுபனி தானிற்கு மோவக் கதிரேச சுயத்திற் றர்மன் னனே,” 8 என்றதோர் பாடலைக் கூறினார், அது செவிக்கொண்ட புகழேந்தியார் 'அப் பாடலை வெட்டிப் பாடவோ ஒட்டிப்பாடவோ ?' எனச் சோழனைக் கேட்டுழி, அவன் “ஒட்டியே பாடுதி' ரென லும் நத்தம் ஆசு கவிவல்ல அறிஞர் , “ மானவ னானந்த வாளரிவேங்கையும் வற்றிச்செத்த கான வ னானவ் வெரியும் காலுங் கனைகடலின் மன வ னானந்த வெங்கட் சு தவமும் வீசுடசளி கானவ னானக் கதிரோ தையமுந் தார்மன்னரே," யென் றுபாடி யொட்டக் கூத்தர் தம் ஏக்கழுத்தம் போக்கினார். சோழன் அக்கணம் புகழேந்திப் புலவரிடம் மதிப்புங் கருணையுடன் கொண்டானேலும் தனக்கு ஒட்டக் கூத்தரிடத்திலுள்ள அபிமானத்தினா லவரைச் சிறை நீக்காது போயினான். இனி இது நிற்க, 1.Nாடல்: டாடிக்கொண்டுவரும் .வலர்க்குச் சோழ ராசன் கண்டபடியெல்லாம் பரிசிலரிப்பதை யொட்டக்கூத்தர் தடுத்துவிட்டு இராச சமஸ்தானத்தில் வெகுமதி பெறக்கருகிப் போதரும் வித்வான்களைச் சிறைக்கோட்டத்திட்டுத் தேவி கொலுவீற்றிருக்கும் நவராத்திரியுற்சவ காலத் தில் அவர் தமை யழைப்பித்துத் தாம் பல்வகைப்பட்ட கடுவினாக்களெழுப்பி, அவற்றைத் தக்கவாறி.றுக்கத் - கெரியாரை யவம கித்து வந்தனரேயன்றி, அந்தோ ! அவர்தமை யிவ்விருவராகக் குமேயோடு குடுமிமுடித்து இறங்கி நிற்குமாறு தேவிமுன்னர் நிறுத்திப் பிடாரிக் கிரட்டைக்கடா வெட்டுமாறு போலச் சிறிதேனும் அருளின்றி அன்னர் அலைகளைப் பதைக்கப் பதைக்க வெட்டிப் பலிசெலுத்தும் வழக்கத்தை மேற்கொண்டிருந்தார். இத்தகைய கடுவழக்கத்தை யொட்டக்கூத்தர் மேற்கொண்டது இக்காலத் திற்போலவே யக்காலத்திலும் புல்லறிவாளர் பலர் பண்டிதர், மாபண்டிதர்; கவி, கவிராயர். LIKாவலர், நாவலர், அட்டாலதானி, வித்துவான், வித்துவச் சிரோமணி யெள் பனவாதீய பல்வகையவாய பட்டப் பெயர்களை யெவருங் கொடுக்கவேண்டிய அவசியமின்றித் தாம் அம்மாக வைத்துக்கொண்டு தாந்தோன்றிகளாய்த் திரியவொட்டாத வண்ணம் கல்வியிவருமை பெருமைகளையு மேற்றத் தாழ்வு களையும் தெரிக்கு.றாடம் நல்லவழியென வுள்ளவாறே நம்பியேபோலும்! இது பற்றியன்றே, ((ஆட்டுகற் கோ பிள்ளைப் பாண்டிய mங்கில்லை குறும்பியௗ வாக்காதைக் குடைந்து தோண்டி. யெட்டி. (மட் டறுப்பதற்கோ வில் ேயில்லை wரண்டொன்று முடிந்துதலை யிறங்கட் போட்டு வெட்டுதற்கோ கவியொட்டக் கூத்த னில்லை விளையாட்டாக் கவிதைதனை விரைந்து பாடித்