பக்கம்:தமிழ்ப்புலவர் சரித்திரம்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

452 வி. கோ. சூரியநாராயண சாஸ்திரியாரியற்றிய (முதற் 'போதத் தமிழ்க்கும் வடகலைக்கும் புலவோர் தமக்கும் பொருள்விரித்துச் சிதைக் இறைவ: லென? திச் செங்கோல் செலுத்தித் தி ைசபுரந்து வேதப் பனுவன் மெய்ஞ்ஞான விளக்கா லுலகை விளக்கு மெங்கள் LINாதைத் திருவேங் கடநாத மறையோன் வாழி வாழியவே,"' 32 என்ற ஒரு விருத்தமேயென்பது வெளிப்படும். ஆகவே யவர்களது மயக் "கத்தைக் கொஞ்சம் தெளியவைத்தல் வேண்டியது அவசியம். இந்தப் பிரபந்தமானது திருவேங்கட நாதர் வேண்டுகோளின்படி வைத்தியநாத நாவலரியற்றின சென்று முன்னே கூறியிருக்கிறோ மாகவே, வேங்கடநாதர் ஏவுதம் கருத்தர வும், நாவல ரீயற்றுதற் கருத்தாவு மாவார்கள். மேலும் மேலே சொல்லிய செய்யுளில், “மெய்ஞ்ஞான விளக்கா அலகை விளக்கும்,” என்ற தொடர்க்கு, அவர் பிரயோச்சியனாப் மாத்திரமிருந்து விளக்குவித்தா ரென்று அந்தப்பாவிதணிச்.சாய்ப் பொருள் கொள்ளலாமாகப், பிரயோச கனாய் நின்று விளக்கினாரென்று பொருள் கொண்டது, சமயோசிதமாகச் சொற்பொருளுணருமாற்ற எல்லாமையினாலேதானென்க. இதுவுமல்லாமற் செள்ளை பிலிருந்த வித்துவான் தாண்டவராய முதலியாருடைய சபோத சந்திரோதயப் பிரதியில் நாவலரியற்றினதாகக் குறிக்கப்பட்டிருப்பதனாலும், மதுரை, நெல்லை, புதுவை முதலிய வீடங்களிற் கன்ன. பரம்பரையாக நாவலரியற்றினாரென்று வழங்குவதனாலும், யாங்கூறுவதே திருவாரூர் அபி ஷேகஸ்தர்கட்கும் தருமபுரவாதீனத்தார் முதலாயினார்க்கு மொப்டா முடிந்ததா மாதலா 2:19 1மவர் தேடிய காரமவரையே தியங்கவிட்டதென்று கொள்ளல் வேண்டியதாகின் றது. இம்மயுக்கம், தவறா ஆச்சிடப்பட்ட மூலம் பற்றி யுற்பக் திபாணது போதும். இனி இலக்கண விளக்கத்தின் குணத்தைப் பற்றிப் பேசுவோம். எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி யென்று சொல்லுகிற ஐந்து : பாகங்களுமடங்கிய வியா கரணங்கள் தமிழிற் கிடைப்பதரிது, கிடைத்தாலு மொருவேளை யதிகமாய் விரிந்திருக்கு மில்லாவிடில் மிகச் சுருக்கமாயிருக்கும். இவ்விரண்டு குற்றமுமில்லாமல், மாணாக்கர்க்குப் போதுமான அளவினை யுடையது இலக்கண விளக்க மொன்றேயாம். அன்னார்தம் தமிழாராய்ச் சிக்குக் தொல்காப்பிய வுணர்ச்சி யதிக அவசியமில்லை யென்பது சொல் ; லாமலே விளங்குமா தலாலும், சான்றோரிதற்குக் குட்டித் தொல்காப்பிய" மென்று பெயரிட்டிருக்கின்றார்க ளாதலாலும், இஃது ஒரு சிறந்த விபா. . கரண மென் 1.தற்கு ஆக்ஷேபனையில்லை யாதலாலும், இதையே படித்தாற் போதுமென்பது பெறப்படுமென்க, நாவலர் தொல்காப்பியர்போல ஓ பாப் பையு 'மணியையும் பொருளதிகாரத்தி எடக்கி மூன்றதிகார மாக்கினார். எழுத்திலுஞ் சொல்லிலும் பெரும்பாலும் நன்னூலைத் தழுவியே யெழுதப். பட்டிருக்கிறது, நன்னூலிற் குற்றமெனக்கண்ட சிலவற்றைத் திருத்தியும், மெழுதி யிருக்கிறார். அநேக சூத்திரங்கள் நன்னூலரர் சூத்திரங்களாகவே