பக்கம்:தமிழ்ப்புலவர் சரித்திரம்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

453 பகுதி) தமிழ்ப் புலவர் சரித்திரம் காணப்படுகின் றன. பாயிரமொழிந்த 407 கன் ற் சூத்திரங்களையும் 372 விதிகளி லடக்கிவிட்டார். பாயிரத்திற் கூறிய 55 விதிகளையும் பொருளதி காரத்துப் பாட்டியலில் 129 முதல் 142 வரைக்குமுள்ள 14 விதிகளி லடக்கி விட்டார். இனி மூன்றாவதாகிய பொருளதிகாரத்தில், முதலியலாகிய அகத்தினை யியலில் மிகுதியும் நாற்கவிராஜ நம்பி செய்த அகப்பொருள் விளக்கத்தை பும், தொல்காப்பிய அகத்திணையியலையு மதுசத்தே சூத்தில் செய் திருக்கிறார். இரண்டாம் தியவாகிய புறத்திணை இயலில் ஐயனாரிதனார் புறப் பொருள் வெண்பா மாலையை யதுசரியாது தொல்காப்பியத்தையே வறுசரித் திருக்கிறார். மூன்றாவ தியலாகிய அணியியலானது தண்டியலங்காரத்தையே யநுசரித் தெழுதப்பட்டிருக்கிறது, அநேக சூத்திரங்கள் தண்டியார் சூத்த ரங்களாகவே காணப்படுகின் றன. உதா ரணச் செய்யுட்களும் அதினின்றே யெடுத்து ஓதப்பட்டிருக்கின்றன. ஆகவே தண்டியலங்காரத்திற்கு உரையா னது வைத்தியநாத காவலர்க்கு முன்னரே யெழுதப்பட்டிருத்தல் வேண்டும். இனி நான்காவ தியலாகிய செய்யுளியல் யாப்பருங்கலத்தைத் தழுவி யெழு தப்பட்டிருக்கின்றது, ஐந்தாவ தியலாகிய பாட்டியலில் முதல் 128 சூத்திரம் வரை, வச்சணந்தி மாலை, சிதம்பரப் பாட்டியல் முதலிய நூல்களின் தாற்பரியங்களிற் சில எழுதப்பட்டுள. 128 முதல் 142 வரை நன்னூலார் பாயிர.மாயொழிய, 142 முதல் 18 வரை தொல்காப்பிய மரபியலினிறுத்தி யாகின்றது. இது 94! சூத்திரங்களையுடையது. இனி, நம் காவலர் சூத்திரஞ் செய்ததோடே. நில்லாமல், இதற்குரையும் எழுதினார். இந்த மாதிரியாக நாலாசிரியரே புரை: மெழுதுகிற வழக்கம் தமிழிற் கிடையாது. இவர் தாம் முதன் முதலில் இவ்விதமாக உரையுை மெழுதத் தொடங் தினார். இவரைப் பார்த்துப் பிற்காலக்கா: சிலரும், தங்கள் தங்கள் காற்கு உரை எழுதியிருக்கிறார்கள். இவர் தமது உரையிற் பிறர் மதங்களைக் கண்டிப் பது வழக்கம். தொல்காப்பிய வீதிகளில் வென்ற உரைலே தழீஇயினார். தொல்காப்பிய வுரைகளில் நச்சினார்க்கினியத்தையே இவர் அதிகமாகத் கையாடியிருக்கிறார். மேலும் அகத்திணையியலில் தொல்காப்பிய வரையில் காணப்பட்ட சில விஷயங்களைச் சூத்திரங்களாக வகுத்தார். அணியியலில், தண்டியலங்கார வுரையிற்கூறிய சில பிரிவுகளை விதியிலே இவர் கூறினார். பாட்டியல் 181 சூத்திரங்களும் நமது நாவலரால் எழுதப்படவேயில்லை. . இந்த இயலானது வைத்தியசாத தரவலருடைய 2-வது குமாரராகிய தியாக சாச தேசிகராற் சேர்க்கப்பட்டது. * இந் நூற்குப்பாயிரமும், சொல்லணிச் சூத்திரங்களும் நமது காவலரு டைய மூத்தகுமாரர் சதாசிவ தேசிகராற் செய்யப்பட்டன. ' ஆகையினாலே இவர் சொல்ணிையும் பாட்டியலும் மிகப் பயன்படத் 'தக்கன வல்லவென்று விடுத்து விட்டார். மேலும் தற்கால புராணவர்க்குச் - 58