பக்கம்:தமிழ்ப்புலவர் சரித்திரம்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

458 வி. கோ. சூரியநாராயண சாஸ்திரியாரியற்றிய [முதற் கணத்தின் அருமையும் பெருமையும் உண்மையும் நுண்மையும் எம்மா லெடுத்துரைக்கப் பெற்றிய வல்லவேனும் ஏகதேசம் இயன்றமட்டுங் கூறு வோம். இவ்விலக்கணமானது தமிழிலக்கணத்திலும் வடமொழியிலக்கணத் திலும் மிகத் தேர்ந்தார்க்கன்றி வேறியாவர்க்கும் பயன்படாதென்று சிலர் யோசனையின் றிச் சொல்லக்கூடும். அவர் அப்படிச் சொல்லுதல் அவருடைய அறியாமையே யெள விடுக்க. இவர் இந்நூ ற்கு உரையுந் தாமேயெழுதினார் வடமொழி வழக்கம் பற்றி. இஃது, வடநூலார் தாமே பதிகமும் உரையுஞ் செய்வார். இந்நாலும் வடநூலைத் தற்பவமாகச் * செய்தலான், யாமும் பதி கமும் உரையும் செய்து, உதா ரணமுங்காட்டினாம்,” என்று தீக்ஷிதரே மூன்றாம் காரிகையிலுரையின் கீழ் வரை தலின் நன்கு விளங்கும். இது பாஷா தத் துவ சாஸ்திர ரீதியாக அமைந்துள்ளது. ஆங்கில பாஷா வியாகரண தத்து வார்த்தங்களை 1 பாய்ந்துணர்ந்த கல்விமான்களுக்கு இதன் பெருமை சொல் லாமலே விளங்கும். இவர் இடையிடையே வெளியிடும் கொள்கைகளெல்லாம் சொந்தமாகவும், அதிகமாய் ஆழ்ந்த கருத்திள லாகவும் காணப்படும். உதா ரணமாக இவர் தமிழிலக்கணமெல்லாம் $ 1பிசாயிகம் வடமொழியிலக்கண வழியென்றே கூறுவர். இக்கொள்கையின் உண்மையினை 1 வடமொழி தென்மொழியி னியைபு" என்ற உபந்நியாசத்தில் விரித்து இலக்கண தர்க்க சகிதமான யுக்தியோடு நியாயங்காட்டி ஊர்ஜிதப்படுத்தி யிருக்கிறோம். ஆண் இக் கண்டுணர்க. இது நிற்க.. இவருடைய கலித்துறைகளெல்லாம், 'இழுமெனு மொ லியி னொழுகு.று மருவிபோற்” செவ்வனே யமைந்திருக்கின்றன. இதன் விதிகளெல்லாம் <<காரிகை களாதலின் மகடூஉ முன்னிலையவா யிருக்கின் றன. காரிகைகளைப் படிக்கும்போதே யாநந்தம் ஜனிக்கின்றது. காரிகையால் இலக்கணமெழுது வதில் இவ்வளவு கைவந்தவர்கள் கிடைப்பது மிகவும் அருமையென்பது தேற்றம். இவர் உரைவகுக்கும் சாமர்த்திபமோ அற்புதம்! அற்புதம் !! அதிக யுக்தி புத்தியோடும் எழுதப் பட்டிருக்கிறது. இதில் அவருடைய | தர்க்க சாஸ்திர வலிமை நன்கு வெளிப்படும். உசையிலே பாங்காங்கு அவர் காட்டும், விசேஷக் குறிப்புக்களும், பூர்வ உரையாசிரியர்களாகிய இள ம்பூரணர், நச்சினார்க்கினியர், சேனாவரையர் முதலாயினாருடைய மதங்களை மணமழியச் செய்யுங் கண்டனங்களும் வெகு நேர் த்தியவாயும் நடுவு நிலைமை பவாயு மிருக்கின் றன, இவர்தம் உரையில் இடையிடையே தாமே யியற்றிய

  • சிறுபான்மை வேறுபடுத்தி. * Science of Language. f The Yeal meaning of the +vinths of English Grammar. $ பிராணகம் - பெரும்பாலும். ( “இந்த உயர் தியாசமான து மகா -ள-m-ஸ்ரீ. எம். சேஷகிரி சாஸ்திரியாரவர்கள் எம். ஏ. சபா நாயக ராக வீற்றிருந்தபொழுது வாசிக்கப்பட்டது. அது அச்சிடப்படுகின்றது, சீக் கிரம் வெளிவரும்.' (என்று விவேக சிந்தாமணி Vol. 1 பக்கம் 204-ல் எழுதப்பட் டிருக்கிறது. ஆனால் அது இதுரையில் அகப்படவில்லை, அவ்வுபர் நியாசத்தைக் கொடுப்பவற்கும் எம்முடைய மனமார்ந்த வசந்தனம் உரித்தாகும்.) || Logical Facility