பக்கம்:தமிழ்ப்புலவர் சரித்திரம்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

'பகுதி) ச:தமிழ்ப் புலவர்; சரித்திரம் - .. 487 தாகவுஞ் சொல்லுவராதலின் இவர் சீகாழி அருணாசல கவிராயர்" என்று அழைக்கப்படுகின்றாரென்ப. .: . இனி 'கம் புலவர் சீகாழியி லிருந்தகாலத்து அநேக பிரபந்தங்கள் செய் தனர். மேலே சொல்லி, பள்ளினை யொழித்து இவர் செய்த நூல் ஐந்தா 'கும். அவை 'சீகாழிப் புராணம், சீகாழிக் கோவை, அனுமார் பிள்ளைத்தமிழ்: இராம நாட்கம், அசோமுகி நாடகம், என்று பெயர் பெறும். இவ்வைந்து பிரபந்தங்களுக்குள்ளே இவருடைய இராம நாடகம் ஒன்றே யதிகப் பிராதா கியத்தை யடைந்து பிரகாசிக்கின்றது. - இனி இவருடைய பிரபந்தங்களைப் பற்றிப் பேசப்புகுவோம். முதல் லா வது இவருடைய சீகாழிப் புராணமானது ஏறக்குறைய 1500 கவிகளை யுடையது. இப்புராணத்தில் இவர், சீகாழிக்குத் துவாதசி நாட்டம் ஏற்பட்ட தற்குக் காரணபூதமான கதைகளையும், சிவபெருமானா லத்தலத்துத் திருவிளை யாட்டயர்ந்ததாகக் கூறப்படும் இலைகளையும் பற்றி நன்கு விவரித்துக் கூறி பிருக்கின்றனர். இப்புராணம் வெகு சுகமாக அமையாத போதிலும், அதிக -மாகத் தாழ்ந்த சாத்தில் சேர்த்ததன்று சில விடல்களிற் செவ்வனே :ொழு காது கடின 'நடையிவமைக்கப்பட்டிருக்கிறது. இவர் இடையிற் கூறுங் - கற்பனைகளெல்லாம் விசேஷமாகச் சாமான்யமானவை யென்பது பெரும்பா லார் (கொன்கை. இரண்டாவதாகிய சீகாழிக் கோவையும் கைக்ககப்படவில்லை, சிலர் சீகா நிக்குப் புராணமொன்றைத் தவிர்த்து இவர் வேறொன்றுஞ் செய்யவில்லை யென் றுங் கூறுப. இனியிவருடைய சுதந்தர யூகத்தையுங் கற்பனா சாமர்த்தி யத்தையும் பற்றி யோசிக்குமிடத்துக் கோவைப் பிரபந்தஞ் செய்ய இவர் வல்லுநரல்லரென்பது போசருமென்று கூறுவாருமுளர்.) அனுமார் (பிள்ளைத்தமிழ் என்பது வழக்கம்போலப் பத்துப் பருவங்களு டையதாய்க் காணப்படுகின் றது. இது சற்று நல்ல நடையில் எழுதப்பட்டிருக் கின்றது. சிற்சில கவிகள் மாத்திரமே நல்ல நடைபெறவில்லை. சில கற்பனைகள் படிப்போர்க் கா நந்தன் தாத்தக்கன. * மேற்கூறிப் போந்த பிரபந்தங்களிலெல்லாஞ் சிறந்த தாயும், விசேஷ மாகப் படிக்கப்படுவதாயும் இருக்கின்ற இராம நாடகத்தைப்பற்றி யேக தேசம் பேசப் புகுவோம். இது கம்பரா மாயணக் கதையை நரடகமென கர்மஞ்சூட்டி விருத்தங்களாகவும், கீர்த்தனங்களாகவும், சீகாழிக்குச் சமீபத் திலேயுள்ள சட்டைநாதபுரத்தினின்றும் போது சங்கீத வித்துவான் களாய்க் "காணப்பட்ட 'வேங்கடராமையர், கோதண்டராமையர் என்னுமிருவருடைய உதவியைக்கொண்டு இராக தாளங்களுக்கு இசைய நம் புலவராலியற்றப்பட் டது, இதையிவர் தமக்கு அறுபதாவது வயதிற்றான் பாடினாரென்ப. இஃது தற்காலத்திலே 40கா-7 -ள-ஸ்ரீ பெ. சுந்தரம் பிள்ளையவர்கள், எம். ஏ.யால்