பக்கம்:தமிழ்ப்புலவர் சரித்திரம்.pdf/42

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

468 வி. கோ. சூரியநாராயண சாஸ்திரியாரியற்றிய [முதற் எழுதப்பட்ட மனோன்மணீயம் என்ற நாடகம் போலாது, “தொந்திக் கண பாதி தோன்றினாரே" என்று குதிக்கும் சுத்தமார்க்கத்திற் பட்டதாயினும் பெரும்பான்மையோ பாற் படிக்கப்படுதல் யாவர்க்கும் தெரிந்த விஷ்யம். இப் புத்தகத்தின்கட்டு (கிவருடைய சொல்வலிமையும், நயமுங் "கற்போர் நெஞ் சல் காமுறப்படுத்துக"தகையனவென்பது வெள்ளிடை மலைபோல் விளக்குத் லறிக. இது சென்னைப்பட்டினம் மணலி முத்துக்கிருஷ்ண முதலியார் சமுகத் திலக்கேற்நற்பட்ட தென்ப. இதற்கு ஆதாரமாகச், ** சித்திதரு கிறவல்லி புத்தி தருகிற வல்லி தேவர்கள் வணங்குவல்லி தில்லைகா பகவல்லி சிவகாம வல்லியிரு திருவிழிக் கருணையாலே சத்யவாச கனென்று பூமண்ட லா திபர்க டாமெங்க ஸந்ததிக்குஞ் சகலபா ஷாநிபுண மணலிமுத் துக்ருஷ்ண சதுரநீ வாழிகண்டாய். கத் தினமலர் குலளே.தான்; மதியX; செஞ்சாலி நான் ;கருளி மழைமேகநீ; நளினகாண்; பரிதிநீ; பிள்ளைமான்; அன்னை நீ; நான் கவிஞன்; வழுதிகோண்; சத்தமுள ளாமாய ணந்தனைக்கொண்னேது சுமுகமது பெறவருகிறேன்(நீயே, சொற்பொரு ளறிந்தள ல சொல்லுவேன் கேட்கவே துணையாக வேண்டு என்ற சீட்டுக்கவியினையும், அரங்கேற்றத்திற்குப் பின் நம்புலவர் பாடிய, 41 கலந்தந்தான் கனகாபி ஷேகக் தர் தான் களங்கமிலாக். கருப்பொருளை யழைத்துத் தந்தான் மனந்தந் தான் முடிசூட்டு மாலை தந் தான் வாணிசிங்கா தனத்திருத்தி வரிசை தந்தான் இனத் தந்தாள் ராமகதை எவர்க்கும் தந்தான் னெளை ராமா யணக்கவிஞ னெனப்பேர் தக்கா ஏனத் தந்தான் மணலிமுத்து க்ருஷ்ண பூப் னகத் தந்தா னிருமையிலுஞ் சுகந்தத் தானே, என்ற கவியினையுங் கொள்க. இதற்குமுன் இஃது ஒரு முறை ஸ்ரீரங்கநாதர் சந்நிதியில் வாசித்கரங்கேற்றப்பட்டது என்ப. இனி அசோமுகி நாடகமானது விசேஷமாகப் படிக்கப்படாமையா லும், இராம நாடகம் போல் அதன்கண் அஸ்வளவு சிறப்பின்மையாலும் பிறவா ற்றானும் விரித்து மேற்செல்லாம். இத்தகைய நம் கவிராயர் தம்மிறுதிக் காலத்துச் சைவ சந்நியாசம் பூண்டு சின்னாள் திரிந்தனர். இவர் கி. பி. 1779 - ஆம் ஆண்டு தமக்கு 67 - வது வயதிலே சீகாழித் தலத்திலே சிவலோகப் பிராப்தி யடைந்தார். இவர் சாமாகிய ஜனங்களான் மிகுதியுங் கொண்டாடப்படுகின்றார்: 48