பக்கம்:தமிழ்ப்புலவர் சரித்திரம்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

474 வி. கோ. சூரியநாராயண சஸ்திரியாரியற்றிய (முதற் துமைத்தனத்தார்க்கே யன் றிப் பிறர்க்கும் நிகழ்ந்த ஐயங்களையும் அறுத்தனர். என்வே, இவர் வாய்மொழி பலர்க்கும் மேற்கோளாயின," இறுதிக் காலம் இவரது தேக சௌக்கியம் 1888-ஆம் வருஷம் நிகழ்ந்த புத்திர சோகங் காரணமாகச் சிறிது சிறிதாகக் குறையத் தலைப்பட்டு இறுதியிற் சென்ற ஆறு மாதமாக மார்பு நோய் கண்டு வைத்திய நூல் வல்ல பலருதவி செய்துஞ் செவ் வைப்படாது போயிற்று. ஆகவே நற்குணமும் கேரிய வாழ்க்கையு முடைய வரும், செந்தமிழ்ப் புலவரும், பல தமிழ் நரற் பதிப்பாசிரியரும் சென்னைச் சர்வ கலாசாலைப் பல்லாட்டைப் பரீட்சைக் கர்த்தரும், தமிழ் வள்ளலாரும், சென்னைச் சர்வகலாசாலை யவயவிகளுளொருவரும், நமது ஞானபோதினிப் பத்திரிகைக்குப் பேராதாலா யிருந்தவரும், பாவலர் நண்பரும், எம்மீது ஆர்வ முடையாரும், எம்மைத் திராவிட சாஸ்திரி யென் றழைப்பாரும் ஆகிய நமது காமோதரம் பிள்ளையவர்கள் இவ்வுலகினின்றும் நீங்கினார். இத்தகைய புல வர் கோமான் இறந்துபட்டார் என்பது தெரிந்த தமிழர் குழாம் இரங்குமாறு இற்றென எம்மாற் புனைதலியலாது. இவர் இறந்துடாாடு தமிழுலகஞ் செய்த பாவமோ தேவர் தந்நயம்பற்றிச் செய்த கொடுமாயமோ ? அறியேம், இனிக் காட்டகத்து (மலர்ந்து மனிதர்க்கு இன்பம் பயவாது தாமே யறியும் மலர்கள் போலப் பல தமிழ் வித்துவான் கள் உலகில் வெளிப்போ "த சாது காலஞ் சென்றனர்; அன்னார் கதி மிகவும் மிரங்கத்தக்கதே. இவ்வா றன்றி நமது தாமோதரம் பிள்ளை யவர்கள் பல நூல்கள் அச்சிட்டும் சில நூல்களியற் றியும் பலரோடளவளாவியு மிருந்து காலஞ் சென்றமையின் இவர் இறந்தும் இறவா தவரே யென்பது யாவரு முணர்ந்ததே, காமோ 'தி வண்டர் கடிமலர்த்தேன் கூட்டுதல்போ னாமோ து செந்தமிழி னன் னூல் பலதொ குத்த தாமோ தரம்பிள்ளை சால்பெடுத்துச் சாற்றவெவர் " தாமோ தரமுடையார் தண்டமிழ்ச்செந் நாப்புலவீர்.

  • பு! ம்.