பக்கம்:தமிழ்ப் பழமொழிகள்-1.pdf/154

விக்கிமூலம் இல் இருந்து
தாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


152 தமிழ்ப் பழமொழிகள்

இருளன் பிள்ளைக்கு எலி பிடிக்கக் கற்றுக் கொடுக்க വേങ്ങരഥr?

இருளன் ராஜவிழி விழிப்பானா? இருளுட் ஒரு காலம்: நிலவும் ஒரு காலம். இரை விழுங்கின பாம்பு போல, இல்லது வாராது; உள்ளது போகாது.

இல்லறம் அல்லது நல்லறம் அன்று. இல்லறம் நல்லறம். இல்லறம் பெரிது; துறவறம் சிறிது .

(துறவறம் பழிப்பு.) இல்லாத சொல் அல்லல்படும். இல்லாததைக் கொண்டு கல்லாததைக் கனா என்றால்

முடியும்?

இல்லாத பிள்ளைக்கு இலுப்பைப்பூச் சர்க்கரை, இல்லாதவன் கோபம் பொல்லாதது. இல்லாதவன் பெண்சாதி எல்லாருக்கும் தோழி.

(மைத்துணி, யாழ்ப்பாண வழக்கு.) இல்லாதவன் பொல்லாதவன். இல்லாதவன் வீட்டில் இருபத்தேழு குழந்தைகள்.

இல்லாதவனுக்கு இலுப்பைப்பூச் சர்க்கரை. இல்லாதவனோ, பொல்லாதவனோ? இல்லாத வீட்டுக்கு இலஞ்சியம். இல்லாது சொல்லி அல்லற்படுதல். இல்லாது பிறவாது, அள்ளாது குறையாது.

இல்லாது இல்லன்; இருப்பதும் இல்லன். இல்லார் இருமையும் நல்லது எய்தான். இல்லாளை விட்டு வல்லாண்மை பேசுகிறதா? இல்லிடம் இல்லார்க்கு நல்லிடம் இல்லை. இல்லு அலுக்கானே பண்டுக வச்சுனா.

3520

யாரால் 355

$530

3535

3540

(தெலுங்கு. வீட்டை மெழுகிவிட்டால் பண்டிகை வந்துவிடுமா என்பது

பொருள்.)

இல்லை என்கிற மகராசி இல்லை என்றாள்; தினம் போடுகிற

மூதேவிக்கு என்ன வந்தது? ல்லை என்ற வீட்டில் பல்லியும் சேராது.

ற விட்டி պ இது (இல்லை என்ற இடத்தில்.)