பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 4.pdf/206

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழ்ப் பழமொழிகள்

205


இணை-சமானம்.

இந்திரை-திருமகள்.

இரண்டடி-திருக்குறவி.

இரிசி-பேடி.

இல்லி-ஓட்டை.


இழை-நூல்.

இளையவன்-திருமகள்.

இராட்டு-தேன்கூடு.

இஷாரா-சமிக்ஞை.

ஈடன்-பலம் உள்ளவன்.


ஈடு-சமானம்.

ஈரம்-அன்பு.

உகிர்-நகம்.

உண்ணி-பையன்.

உதகம்-தண்ணீர்.


உதரம்-வயிறு.

உம்மாச்சி-உமாமகேசுவரன், கடவுள்.

உரம்-எரு, பலம்,

உருமம்-ஜாமம்.

உலுத்தன்-உலோபி.


உள்ளி-வெள்ளைப் பூண்டு.

உனை-சேறு.

ஊசி மூஞ்சி-தூக்கணங்குருவி,

ஊதை-வாடைக் காற்று.

ஊன்-உடம்பு.


எக்கு-இடுப்பு.

எச்சன்-பூசாரி.

எட்டேகால் லட்சணம்- அவலட்சணம்.

எத்துதல்-ஏமாற்றுதல்.

எய்த்தல்-களைத்துப் போதல்.


எழுத்து-தலையெழுத்து.

ஏ-எந்த.

ஏகாலி-வண்ணான்.