பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 4.pdf/214

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழ்ப் பழமொழிகள்

213


தூது-விறவி விடு தூது.

தெங்கு-தென்னமரம், தேங்காய்.

தெட்டுதல்-ஏமாற்றுதல்.


தெருளுதல்-தெளிவை அடைதல்.

தெற்று மாற்று-ஏமாற்றுதல்.

தேட்டை-சேமித்த செல்வம்.

தேளேறு-தேள் கொட்டியது.

தொடுவுண்ணுதல்-தோண்டி உண்ணுதல்.


தொண்டர்-வேலைக்காரர்.

தொப்பை-வயிறு.

தொழுவம்-கொட்டவை.

தோழம்-தொழுவம்

நக்கவாசம்-நீர்வாண தேசம்.

நகரி-ஆழ்வார் திருநகரி.


நட்சத்திரம்-குரங்கு.

நம்பியான்-பூசாரி.

நரகல்-மலம்.

நருள்-மலம்.

நாகு-கறக்கும் மாடு.


நாயன்-கடவுள்.

நாராசம்-இரும்புக்கோல்.

நாரி-பெண்.

நாலடி-நாலடியார்.

நாவாய்-கப்பல்.


நாழி-படி.

நான்-அகங்காரம்.

நாஸ்தி-இல்லை.

நீச்சத் தண்ணீர்-சாத்தீர்த்தம்.

நீர்ச்சிலை-கெளபீனம்.


நீலம் பிடிக்கிற வார்த்தை-பொய்.

நீறு-சாம்பல்.

நுணல்-தவளை.

நுளம்பு-கொசு.

நுளையன்-வலையன்.