பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 4.pdf/215

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

214

தமிழ்ப் பழமொழிகள்


நூல்-பூணூல் கல்யாணம்.

நெறி-நல்ல வழி.

நொய்ய-வருந்த.

நோரு-வாய்.

மகர்த்துதல்-பிரதி செய்தல்.

பங்கன்-நொன்டி.


பங்காரு-தங்கம்.

பட்டி-நாய்.

படி-பூமி.

பணி-ஆபரணம்.

பணிச்சவன்-பிணத்தைத் தூக்கினவன்.


பத்தங்கி-சாமவேதி.

பப்பு-பருப்பு.

பயிக்கம்-பிச்சை.

பரதவர்-வனலயர்.

பரி-குதிரை.

பரிகாரி-வைத்தியர்


பரியந்தம்-வரையிலும்.

பருவதம்-மலை.

பளு-பாரம்

பாகை-தலைப்பாகை.

பாதேயம்-கட்டுச் சோறு.


பாந்துதல்-பதுங்குதல்.

பாப்பாசு-ஜோடு.

பாரத்வாஜம்-கரிக்குருவி.

பாரி-மனைவி.

பாவை-திருவெம்பாவை.


யானு-சூரியன்.

பிண்டம்-உடம்பு.

பித்திகா-சுவர்.

பிரசித்தா-புகழ் பெற்றவன்.

பிள்ளை-தேன்னம்பிள்ளை.


புடையன்-பாம்பு.

புரவி-குதிரை.