பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 4.pdf/217

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

216

தமிழ்ப் பழமொழிகள்


வெள்ளம்-நீர்

வெள்ளாட்டி-வைப்பாட்டி

வெள்ளை-பருத்தி.


வெள்ளையப்பன்-பணம்.

வெள்ளையாய்-வெளிப்படையாய்.

வேதை-வேதாரண்யம்.

வேய்ங்குழல்-புல்லாங்குழல்.

வைக்கோல் படப்பு-வைக்கோல் போர்.


வைகறை-விடியற்காலம்.

ஜேஷ்டப் பிராதா-மூத்த சகோதரன்.

ஹேரண்டம்-கொட்டைச் செடி.