பக்கம்:தமிழ்மொழி இலக்கிய வரலாறு.pdf/197

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

195


165. மதுரைஈழத்துப்பூதன் 166. மதுரை எழுத்தாளன் சேந்தன் 167. மதுரை வேளாதத்தன் 168. மள்ளனார் 169. மாங்குடிகிழார் 170. மாங்குடி மருதனார் 171. மாடலூர்கிழார் 172. மாதிரத்தன் 173. மாமலாடன் 174. மாமுலனார் 175. மாயெண்டன் 176. மாலைமாறன் 177. மாவளத்தான் 178. மிளைக்கந்தன் 179. மிளைகிழான் நல்வேட்டனார் 180. மிளைப்பெருங்கந்தன் 181. மிளைவேள் தித்தன் 182. மீனெறி தூண்டிலார் 183. மோசி கீரனார் 184. மோசி கொற்றன் 185. மோதாசனார் 186. வடம வண்ணக்கன் 187. வடம வண்ணக்கன்

    பேரி சாத்தனார்

188. வடமன் தாமோதரன் 189. வருமுலையாரித்தி 190. வாடாப் பிரமந்தன் 191. வாயிலான் தேவன் 192. வாயிலிளங் கண்ணன் 193. விட்ட குதிரையார் 194. வில்லக விரலினார் 195. விற்றூட்டு மூதெயினனார் 196. வெண் கொற்றன் 197. வெண் பூதன் 198. வெண் பூதியார் 199. வெண் மணிப்பூதி 200. வெள்ளி வீதியார் 201. வெள்ளூர் கிழார் மகனார்

    வெண் பூதியார்

202. வேட்ட கண்ணன் 203. மேம்பற்றுக் கண்ணன் கூத்தன்

இப்புலவருள் அரச மரபினர் சிலர் உளர். அவருள். கருவூர்ச் சேரமான் சாத்தன்.சோமானெந்தை, நம்பி குட்டுவன். பாலை பாடிய பெருங்கடுங்கோ என்பவர் சேர அரச மரபினர் ஆவர். மாவளத்தான். கோப்பெருஞ்சோழன் என்பவர் சோழ அரசமரபினர் ஆவர்.குறுவழுதி, பாண்டியன் பன்னாடு தந்தான் என்ற இருவரும் பாண்டிய அரச மரபின ராவர். மிளைவேல் தித்தன் என்பவன் ஒரு சிற்றரசனாய் இருத்தல் வேண்டும். ஆரிய அரசன் யாழ்ப்பிரமதத்தன், என்பவனும் அரச மரபினனேயாவன்.