பக்கம்:தமிழ்மொழி இலக்கிய வரலாறு.pdf/227

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டாக்டர் மா. இராசமாணிக்கனார்

85.நெய்தற் சாய்த்துய்த்த ஆவூர் கிழார் 86.நொச்சி நியமங்கிழார் 87.நோய்பாடியார் 88.நக்கண்ணையார் 89.நரைமுடி நெட்டையார் 90.பரணர் 91.பாண்டியன் அறிவுடைநம்பி 92.பாண்டியன் கானப் பேரெயில் தந்த உக்கிரப் பெருவழுதி 93.பாலை பாடிய பெருங் கடுங்கோ 94.பெருங்குன்றூர் கிழார் 95.பெருந்தலைச் சாத்தனார் 96.பெருந்தேவனார் 97.பொருந்தில் இளங்கீரனார் 98.போந்தைப் பசலையார் 99.பேயனார் 100.பேரிசாத்தனார் 101.பொதும்பில் கிழான் வெண்கண்ணனார் 102.பொதும்பிற் புல்லாளங் கண்ணியார் 103.பறநாட்டுப் பெருங் கொற்றனார் 104.பாண்டியன் ஏனாதி நெடுங்கண்ணனார் 105.பாவைக் கொட்டிலார் 106.பிசிராந்தையார் 107.மதுரை அளக்கர் ஞாழார் மகனார் மள்ளனார் 108.மதுரை அறுவை வாணிகன் இளவேட்டனார் 109.மதுரை இளம்பாலாசிரியன் சேந்தங் கூத்தன் 110. மதுரை எழுத்தாளன் 111.மதுரைக் கணக்காயனார் 112.மதுரைக் கணியன் பூதத்தனார் 113.மதுரைக் காஞ்சிப் புலவர் 114.மதுரைச் செங்கண்ணனார் 115.மதுரைத் தமிழ்க் கூத்தனார் கடுவன் மள்ளனார் 116.மதுரைப் பண்ட வாணிகன் இளந்தேவனார் 117. மதுரைப் பாலாசிரியர் நற்றமனார் 118.மதுரைப் பேராலவாயார் 119.மதுரைப் போத்தனார் 120.மதுரை மருதனிள நாகனார் 121.மருதன் இளநாகனார் 122.மதுரையாசிரியர் நல்லந்துவனார்