இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
| பாடல்களைப் பாடியவர் | பாடல்கட்கு இசை வகுத்தவர் | பாடப்பெற்ற கடவுள் அல்லது யாறு | திருமால் | முருகன் | வையை | |
|---|---|---|---|---|---|---|
| 1 | ஆசிரியன் நல்லந்துவனார் | மருத்துவன் நல்லச்சுதனார் | வையை முருகன் | 2 | ||
| 2 | இளம்பெருவழுதியார் | நாகனார் மருத்துவன் நல்லச்சுதனார் | வையை திருமால் | 1 | 1 | |
| 3 | கடுவன் இள எயினனார் | பெட்டனாகனார் கண்ணன் நாகனார் | திருமால் முருகன் | 1 | 1 | |
| 4 | சுரும்பிள்ளைப் பூதனார் | மருத்துவன் நல்லச்சுதனார் | வையை | 1 | ||
| 5 | கீரந்தையார் | நன்னாகனார் | திருமால் | 1 | ||
| 6 | குன்றம்பூதனார் | மருத்துவன் நல்லச்சுதனார் | முருகன் | 2 | ||
| 7 | கேசவனார் | கேசவனார் | முருகன் | 1 | ||
| 8 | நப்பண்ணனார் | மருத்துவன் நல்லச்சுதனார் | முருகன் | 1 | ||
| 9 | நல்லச்சுதனார் | கண்ணாகனார் | வையை | 1 | ||
| 10 | நல் அமுசியார் | நல்லச்சுதனார் | முருகன் | 1 | ||
| 11 | நல் எழுதியார் | பெயர் அழிந்துபட்டது | திருமால் | 1 | ||
| 12 | நல் வழுதியார் | நந்நாகனார் | வையை | 1 | ||
| 13 | மையோடக் கோவனார் | பித்தா மத்தர் | வையை | 1 |