பக்கம்:தமிழ்மொழி இலக்கிய வரலாறு.pdf/359

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டாக்டர் மா.இராசமாணிக்கனார்

357


வாணன், பேடி, அயிராணி, கண்டிகை, பரியகம், நூபுரம், பாடகம், சூடகம், சந்திரபாணி, தெய்வவுத்தி, அத்திரி, தாசி, விதானித்து, வசந்தம் (காதை 8) , பரிவட்டனை. கங்கை (காதை 7), மதுரகீதம், பாதகை (காதை 8) , இடாகினி, தேவந்தி, சோமகுண்டம், சூரிய குண்டம், போகம், பூமி, (காதை 9), அந்தரசாரிகள், இந்திர விகாரம், அருகத்தானம், சாரணர், சிலாதலம், கவுந்தி, தருமம், சினேந்திரன், சித்தன், பகவன், புனிதன், சினவரன், கதி, பரமன், குணவதன், பரம், தத்துவன், சாதுவன், காரணன், சங்கரன், ஈசன், சயம்பு, சதுமுகன். அங்கம், தேவி (காதை 10) .

வரோத்தமை, சிந்தை, வந்தனை, வனசாரிணி (காதை 11), குமரி, கண்டி, அமரி, கவுரி, சமரி, சூலி, நீலி. ஞானம், மயிடன் (மகிஷாசுரன்) , அரி, அரன், சோதி, அசுரர், அமரர், சங்கரி, அந்தரி, சடா (முடி) (காதை 12), கெளசிகன், கோசிகன், தந்திரி, கரம் (18), திரேயம், பாதம், தக்கணம், ஒசனி, சாமரை, உய்யானம், அபிநயம், சாதரூபம், சந்திரன், குரு, அங்காரகன், சாம்பூநதம், வீதி, அந்தி (14), கெளரியர், விஞ்சையன், தானம், பத்தினி, மத்திமம், உத்தர கெளத்தன், வாரணம், வாரணாசி, தேவகுமரன், துலாம் (15), கேவணம், மந்திரம் (16), கோகுலம் சேவகன், உந்தி, ஆரணம், நாராயணா (17) , அதிபதி, அங்குலி குங்குமம், அங்குசம் (22), கார்த்திகை, சங்கமன், பரதன், விரதம், விருத்தி (23), சரவணம், திகிரி (24), மதுகரம், சிந்துரம், களபம். நகுலம், சேனாமுகம் (25): தாபதர், தானவர், நீலகிரி (26), சூடகம் (27), போதி (அரசமரம்) (29), செட்டி, மாலதி, தவம் (30).