பக்கம்:தமிழ்மொழி வளர்ச்சியில் பாரதியின் உரைநடை.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14. தமிழிசையைப் பற்றி 96 அதில் செயற்கைக் கோணல்கள் எதுவும் இல்லை. அவர் எந்தப் பொருளை எடுத்துக் கொள்கிறாரோ அதற்குரிய சொற்களை இயல்பாகவே கையாளுகிறார். அதனால் அவருடைய உரைநடையில் ஒட்டத்தையும் வேகத்தையும் உண்மையையும் காணலாம். தமிழிசையைப் பற்றிய பாரதியாருடைய உரைநடைக் கட்டுரை மிகவும் சிறப்பானது. புதுமையானது. இசைத்துறைக்குப் புதிய வழிகாட்டியாக அமைந்துள்ளது. பாரதியின் இந்தக் கட்டுரை போற்றுதலுக்குரியது.