பக்கம்:தமிழ் அகராதிக் கலை.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

9


தமிழ் அகராதிக் கலை
பொருளடக்கம்

முதல் பாகம்

...

11-76

தமிழ் அகராதிக் கலை வரலாறு

அகராதி என்றால் என்ன - அகராதிக் கலை என்றால் என்ன - அகராதிக் கலை வரலாறு யாது - சொல்லிலக் கணம் - நிகண்டு பெயர்க் காரணம் - உரிச்சொல் - அகராதி - முதல் அகராதி - உலக முதல் அகராதிடும் டும் டும் டும் - தொல்காப்பியம் - தொல்காப்பியர் வரலாறு - தொல்காப்பியக் காலம் - நூலின் அமைப்பு - இடையியல் - உரியியல் - மரபியல் - முப்பெரும் பிரிவுகள் - ஆட்சியும் மாட்சியும் - இடை வெளி நூற்கள் - நிகண்டு கலைக்கோட்டுத் தண்டு - ஆதி திவாகரம்.

இரண்டாம் பாகம்

...

77-207

முதல் நிகண்டு - சேந்தன் திவாகரம்

பெயர்க் காரணம் -- சேந்தன் வரலாறு- திவாகரர் வரலாறு - நூலின் காலம் - நூல் அமைப்பு - நூலின் உட்பொருள் -தெய்வப் பெயர்த் தொகுதிமக்கள் பெயர்த் தொகுதி - விலங்கின் பெயர்த்தொகுதி - மரப் பெயர்த் தொகுதி - இடப் பெயர்த் தொகுதி - பல் பொருள் பெயர்த் தொகுதி - செயற்கை வடிவப் பெயர்த் தொகுதி - பண்பு பற்றிய பெயர்த் தொகுதி - செயல் பற்றிய பெயர்த் தொகுதி – ஒலி பற்றிய பெயர்த் தொகுதி - ஒரு சொல் பல் பொருள் பெயர்த் தொகுதி - பல் பொருள் கூட்டத்து ஒரு பெயர்த் தொகுதி.