பக்கம்:தமிழ் அகராதிக் கலை.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10

10

பக்கம் மூன்ரும் பாகம் ... 208–368 பிற நிகண்டுகள் பிங்கலம்-பெயர் தெரியா நிகண்டுகள்-கன்னூல் - சூடாமணி - அகராதி - உரிச் சொல்-கயாதரம் - பல் பொருள் சூடாமணி - கைலாச நிகண்டு - பாரதி தீபம் - ஆசிரிய நிகண்டு - அரும் பொருள் விளக்கம் - தொகை - பொருள் தொகை - பொதிகை - காம தீபம் - வேதகிரியார் சூடாமணி - கந்த சுவாமியம் - தொகைப் பெயர் விளக்கம் - இலக்கத் திறவு கோல் - நாகார்த்த தீபிகை - சிந்தாமணி - அபி தானத் தனிச் செய்யுள் - விரிவு நிகண்டு - ஆரிய நிகண்டு - பொதிய நிகண்டு - ஒளவை நிகண்டு - அகத்தியர் நிகண்டு - போகர் நிகண்டு - கால நிகண்டு - காரக கிகண்டு - முதலியன.

நான்காம் பாகம் ... 369–446 தமிழ் (பிணைந்த) அகராதிகள்

அகராதிகள் - பதினேழாம் நூற்ருண்டு அகரா திகள்-பதினெட்டாம் நூற்ருண்டு அகராதிகள்-பத் தொன்பதாம் நூற்ருண்டு அகராதிகள் - இருபதாம் நூற்ருண்டு அகராதிகள் - ஐயர் பதிப்பு - சமாசப் பதிப்பு-முதலியன.

ஐந்தாம், பாகம் ... 447–513

சொல்லும் மொழியும்

சொல் பிறந்த கதை - சொல் பெருகிய கதைகான்கு விதச் சொற்கள்-ஒரு பொருள் பல் பெயர்கள் - ஒரு சொல் பல் பொருள் - கல்வித் துறையில் அகராதிக் கலையின் பங்கு.

பிற்சேர்க்கை ... 514 – 524