பக்கம்:தமிழ் அகராதிக் கலை.pdf/252

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

248

248

  • பனைகுண பத்திரன்தாள் போற்று மண்டலவன் ருனே.” ' குறுநறுங் குன்றை வேந்தன் குணபத்திசன் தந்த

நோன்மை தருநெறி நோற்கும் வீரை தழைத்த மண்டல வன்முனே.” ' வருமுறை யுரைத்தான் வீரை மன்னன் மண்டலவன்

ருனே.

3 *

' நிரப்படுங் குணபத்திரன் தாள் நித்தலும் போற்றி செய்து

விருப்புறு விரத லேன் வீரை மண்டலவன் செய்தான்.” " மன்னு சீர்க் குணபத்திரன்தாள் வணங்கும் மண்டலவன்

ருனே.” “ இகலிலாக்குணபத்திரன் றன் இரு சரண் இதயம் வைத்தோன் மிகுபுகழ் புனையா நின்ற வீரை மண்டலவன் செய்தான்.” -ć 6 குணபத்திரன் தாள்

நிற்றலும் வணங்கி நீதி நிறுத்த மண்டல வன்ருனே.” " தேங்கிய புகழான் குன்றைக் குணபத்திரன் திருத்தாள்

போற்றி வீங்குநீர்ப் பழனஞ் சூழ்ந்த வீரை மண்டலவன் செய்தான்." 'மைம்முகிற் குணபத்திரன் தாள் வணங்கு மண்டலவன்

ருனே.” 'அறந்தரு குணபத்திரன் தாள் அரணெனச் சாண மானேன்

மறந் தலைப்படாத வீரை மன்னன் மண்டலவன் செய்தான்.” ' சொன்னவன் குணபத்திரன் தாள் சூடுமண்டலவன் ருனே.” 'திருக்கிளர் குணபத்திரன் தாள் சென்னியில் சூடிக்கொண்

- டோன் மருக்கிளர் பொழில்சூழ் விரைமன்னன் மண்டலவன் தானே.” இப்பாடற் பகுதிகளால், குணபத்திரரது ஊர் குன்றை என்பதும், மண்டல புருடரது ஊர் வீரை என் பதும் புலப்படும். குன்றை என்பது குன்றையூர். வீரை என்பது வீரபுரம். இவை தொண்டை காட் டைச் சேர்ந்தவை. வீரைமண்டலவன் என ஆசிரியர்