பக்கம்:தமிழ் அகராதிக் கலை.pdf/313

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

309

309

மேலுள்ள பாடல்களால், இந்நூலின் மூன்று காண்டங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். மற்ற நிகண்டுகளின் உட்பிரிவுகள் தொகுதி, வகை, வர்க் கம், இயல் முதலிய பெயர்களால் அழைக்கப்பட, இக் நிகண்டின் உட்பிரிவோ, காண்டம் என்னும் பெயரால் அழைக்கப்படுவது ஒரு புதுமையே