பக்கம்:தமிழ் அகராதிக் கலை.pdf/347

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

343

343

' தேவர்.நா சாமிரண்டும் சீர்பெறுநாற் கால்பறவை

ஊர்வனநீர் வாழ்வநிலை யோரைந்து - மேவியற்கை செய்கையிடங் காலஞ் சினையைந்து நாற்குணமும் எய்துவர்க்க நாற்படலத் தே."

  • &

மனக்குணம்வாக் கின் குணமே மற்லுடலாற் செய்யும் வினைக்குணமிம் மூன்றுமுயிர் மேவுந்-தனிப்பொருள்கட் கேய்ந்தகுண மாகுமுயி சில்பொருள்க ளின் குணமொன் ருய்ந்தவிவை நாற்குணங்க ளாம்.” “ பல்வடிவு நாற்றமிரண் டைந்துவண்ண மூறெட்டு

நல்ல சுவையாறு நான்களவை - வல்லோர் புகலுமுயிர்ப் பில்லாப் பொருட்குணங்க ளாகும் பகர்படல வர்க்கமுறை பார்.” * திண்பார் புகழ்நாம தீபமோர் எண்ணுறு

வெண்பாவுஞ் சொற்செறிவான் மெய்த்த8ளயின்

பண்பு சில்பா வொற்றறுத்த லாதியகொண்டோர்கசில்பா தந் பற்றும் வகையுளியாற் பார்.” தொடைகள்

&

§

எந்தை பொதிகைநிகண் டென்ருேச்சொற் பல்பெயரே தந்தனன்காண் பல்கூட்டஞ் சாரொருபேர் - முந்தியான் பன்னுந் தொகைநிகண்டிற் பார்க்கவிரி வாமவைகள் இன்னசுருக் கத்தடங்கா வே.”

&

&

பல்லா யிரநிகண்டிற் பண்டிதர்கள் சொன்னபொருள் எல்லா மெளிதா யினிதுணரக் - கல்லிடையூர் மன்னுசிவ சுப்ர மணியன் கவிராசன் பன்னுதமிழ் நாமதீ பம்.”

மேலே காப்புச் செய்யுளாகிய முதல் பாடலில் ‘சாமி கவி ராசனையுந் தான் வணங்கி என ஆசிரியர் தம் தந்தைக்கும் வணக்கம் செலுத்தியிருப்பது புதுமையா யுள்ளது. படலங்களையும் வர்க்கங்களையும் பெயர்களுடன் எண்ணிக்கையிட்டுக் கூ றி யு ள் ள