பக்கம்:தமிழ் அகராதிக் கலை.pdf/365

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

361

361

உடற்கூரு ? அறிவியலா ? யோகமா ? எல்லாமுமா ? இக்காலத்தில் மிகப் பலர்க்கு எட்டாத செய்திகள் இவை அன்ருே?

சுக்கின் பெயர்கள் ‘ மகத்தான வருக்க ம்ென்றும் நாகராதி யென்றும்

மடவான வியமென்றும் அதற்குப் பேரு அகத்தான வகநாதம் என்றும் பேரு . அருளினுேம் வலதம் என்றும் அதற்குப் பேரு வகத்தான வேர்க்கொம்பு வென்றும் பேரு

வசனித்தோ மஞ்சத்த மென்றும் பேரு நகத்தான நாக்குமம் என்றும் பேரு

நளினமதாய்ச் சொல்லிவிட்டோம் சுக்கின் பேரே...' ஐந்தாங் காண்டத்தில் உள்ள இப்பாடலில் சுக்கினைக் குறிக்கும் பல பெய்ர்களைக் காணலாம். மேலும் அறியவேண்டிய, செய்திகள் எத்தனையோ இங்கிகண்டில் உள்ளன. ஏழாங்காண்டத்தில் பல்வகை யோகங்கள் தொடர்பான செய்திகள் கூறப்பட்டிருப் பது மிகவும் குறிப்பிடத் தக்கது. மற்றும், இப்பகுதி யில் விளக்கப்பட்டுள்ள மதப்பூ லேகியம்’ என்னும் மருந்து செய்யும் முறையும் அறியத் தக்கது.