பக்கம்:தமிழ் அன்னை பிறந்து வளர்ந்த கதை-1.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

గ్రీ வென்றும் எழுதப்பட்ட பாஷைகளான பிறகு அவ்வளவாக மாறுவ தில்ல்ை என்றும் பாஷா தத்துவ சாஸ்திரிகள் அபிப்பிராயப்படுகின்ற னர். இதன்படி தெலுங்கும், கன்னடமும் தமிழானது எழுதப்பட்ட பாஷையாவதற்கு முன்னரே பிரிந்திருக்க வேண்டுமென்று எண்ணுவ தற்கு இடங்களிருக்கிறது. மலேயாள பாஷையானது சில நூற்ருண்டு களுக்கு முன்புதான் பிரிந்திருக்க வேண்டுமென்பதற்கு ஐயமில்லை. தற்காலம், நாம் கேவலம் தெலுங்கு பதங்கள் என்று நினைக்கும் படியான அநேக வார்த்தைகள் ஆராய்ந்து பார்க்கும்போது பழயத் தமிழ் பதங்களாமெனக் கண்டறிவோம். "அங்கடி” எனும் பதம் தெலுங்கே என்று நாம் எண்ணக்கூடும். அங்கடி என்பதற்குக் கடை என்று அர்த்தமாகும்; ஆயினும் சுமார் 1800 வருடங்களுக்முன் எழு தப்பட்ட சிலப்பதிகாரம் எனும் நூலே ஆராய்ந்து பார்ப்போமாயின் அதில் அங்காடி என்னும் பதம் உபயோகிக்கப்பட்டிருக்கிறது. அதே அர்த்தத்தில் அன்றியும் நாள் அங்காடி பகற்கடை இரவங்காடி (இராக்கடை)யென்றும் சொற்ருெடர்களும் உபயோகிக்கப்பட்டிருக் கின்றன. இம்மாதிரியாகவே சுத்த தெலுங்கு பதங்கள் என்று நாம் எண்ணக்கூடிய சில பதங்கள், பூர்வீக தமிழ் மொழிகளின் மருவே, என்று ரூபிக்க அவற்றுள் சிலவற்றை அடியிற் குறிப்போம். தெலுங்கு பதம் அர்த்தம் பூர்வீக தமிழ் பதம் அட்டமு குறுக்கு அட்டம் தமாலயாகு வெற்றிலை தமாலம் அத்தமு கண்ணுடி அத்தம் குக்கா ក្យ குக்கன் கோதி குரங்கு கோக்தி வ்ராயி, 6f(Hği வரை பென்டு பெண் பெண்டு முகிசின்தி முடிந்தது. முகிந்தது அவ்வா பாட்டி ஒளவை தல்லி தாயார் தல்லி இச்சந்தர்ப்பத்தில் "அக்கடா," தாரி என்றும் சாதாரணமாகத் தெலுங்கு பதங்கள் என்று எண்ணப்படுபவைகளே கவிச் சக்கரவர்த்தி யாகிய கம்பங்ாடர் அவரது ராமாயணத்தில் தமிழ் பதங்களாக உப