பக்கம்:தமிழ் அன்னை பிறந்து வளர்ந்த கதை-1.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

f} யோகித்திருப்பது கவனிக்கத்தக்கது. நாம் சற்று ஆழ்ந்து ஆராய்ந்து பார்ப்போமாயின் ஏறக்குறைய எல்லா தெலுங்கு பதங்களும், புரா தனமான தமிழ் பதங்களின் மருவேயாம் என்று புலப்படும். மேற்சொன்னபடியே கன்னடமும் தமிழிலிருந்து பிரிந்தது என் பதை ரூபிக்கலாம்; இதற்கு சில உதாரணங்கள் அடியிற் குறிப்போம்: கன்னடம் அர்த்தம் பழய தமிழ் மொழி மாது வார்த்தை மாற்றம் தக்தெ தகப்பன் தந்தை மனெ வீடு கள்ள திருடன் கள்ளன் துப்பா நெய் துப்பு உகரு நகம் உகிர் ஒலெ அடுப்பு உலே திங்களு மாசம் திங்கள் (சந்திரமான மாசம்) சிக்கது அகப்பட்டது சிக்கியது கண்டு ஆண் கண்டு & (கண்டு பூனை) ஹாலு { }{6} பால் (தமிழ் பா பெரும்பாலும் கன்னடத்தில் ஹாவாகிறது.) மேற் சொன்னபடியே மலையாள பாஷையிலும் சில உதாரணங் களைக் குறிப்போம்: மலையாளம் அர்த்தம் பூர்வீக தமிழ் பறை சொல் பறை, ஊண் சாப்பாடு உணவு ஞான் நான் யான், ஞான் ឯទាំវត្ថី 蔷 வெள்ளம் அச்சன் கம்பன் அச்சன் நோக்கு Lញុំ நோக்கு மலையாளமானது முக்கியமாக வினைச் சொற்களின் முடிவுகளை நீக்கிவிட்டது; அன்றியும் அநேகம் சம்ஸ்கிருத மொழிகளை தன்னுட் சேர்த்துக்கொண்டது. இங்கு திருவாங்கூர் ராஜ்யத்தில் ஓர் மலையாள