பக்கம்:தமிழ் அன்னை பிறந்து வளர்ந்த கதை-1.pdf/20

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


17 உதாரணமாக, நச்சிஞர்க்கினியா இருவகைச் சொற்களைக் கூறி யுள்ளார் : சான்ருேர் செய்யுட்கண் வருவன :-வாரி, மேடு, குங்குமம். மணி, மானம், மீனம், லீகம், வேணு, காரணம், காரியம், கிமித்தம், காரகம். மற்றவர் செய்யுட்கள் வருவன :-மலம், அமலம், மூலம் கோயம், ஞானம், ஞேயம், தாமலம், புராமதிலகம், நாமம், பானம், உள்பலம். வடசொற்கள் பிற்காலத்து இலக்கண நூலாசிரியர்களால் இரு வகையாகப் பிரிக்கப்பட்டிருக்கின்றது. அவ்விருவகையான தற்சமம், தத்பலம் என்பவையாம். தற்சமம் என்ருல் அதற்குச் சமானமானது என்று பொருள்படும். இதற்கு உதாரணமாக, காரணம், உபமானம், உததரம், கமலம் முதலியவற்றைக் கூறலாம். மேற்சொன்ன மொழி களெல்லாம் சம்ஸ்கிருதத்திலிருக்கும் உச்சரிப்புடனேயே ஏறக்குறைய தமிழிலும் அப்படியே வழங்கப்படுகிறன. தற்பவம், தமிழில் திரிந்து வரும் வட சொல்லைக் குறிப்பதாம். தற்பவம் என்ருல் அதனின்றும் உண்டானது என்று பொருள். தேயு (தேஜஸ்) விண்ணப்பம் (விஞ்ஞா பனம்) தேதி (திதி) முதலியவற்றை இதற்கு உதாரணமாகக் கூறலாம். வடமொழியிலிருந்து, மேற்சொன்னபடி தமிழில் வந்திருக் கும். சொற்கள் ஆயிரக் கணக்காயுள்ளன. இவைகளைப் பற்றி பிறகு நாம் பல விஷயங்களைக் கவனிக்க வேண்டி வரும். இங்கு தமிழுக்குரிய 18 மெய்யெழுத்துகளன்றி, சிறந்த எழுத்துகளாகிய, ஜ, ஷ, ஸ, ஹ, r முதலியவைகளுடன் கூடிய பதங்கள் சாதாரண மாக சம்ஸ்கிருதத்திலிருந்து வந்த பதங்களாகும், என்பது கவனிக்கத் தக்கது, உதாரணங்கள். 露 6 ஸ் இற். తొః லஜ்ஜை புஷ்பம் பிரஹசனம் பரிஹாசம் பகலும் ஜோதி அதிர்ஷ்டம் அகஸ்மாத்தாய் அசஹ்யம் rேமம் பிரயோஜனம் காஷ்டம் பாயசம் ஹஸ்தி லகrம் ஜரை பாஷ்யம் பரிஹாரம் - - ஸ்காந்தம் அக்ஷரம் ஜீவனம் கஷ்டம் பிரசவம் ஹீனம் லக்ஷியம் 3.