பக்கம்:தமிழ் அன்னை பிறந்து வளர்ந்த கதை-1.pdf/37

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


$毒 யர்கள் தென் இந்தியாவில் பரவத் தலைப்பட்டு, கொஞ்சம் கொஞ்ச மாக தென் தேசங்களைப்பற்றி, தமிழ் நாட்டிலும் அரசாட்சிசெய்ய ஆரம்பித்தனர். இதன்மூலமாக இவர்கள் பேசிய பாஷைகளிலிருந்து அநேக மொழிகள் தமிழ் படிையில் வழங்கப்பட ஆரம்பித்தன. மகம்மதிய ராஜ்யம் தமிழ் நாட்டில் ஸ்தாபிக்கப்பட்டதன்றி, வடக்கி லிருந்து வந்த இவர்கள் நாகரிகமும் இங்கு பரவ ஆரம்பித்தபடியால், ராஜாங்க மொழிகளன்றி, பலவிதமான வடக்கத்திய மொழிகளும் தமிழில் கலக்க ஆரம்பித்தன. இப்படிப்பட்ட வார்த்தைகள் அநேகம் நூற்றுக்கணக்காக இருக்கின்றன. அவைகளுன் சிலவற்றை ஆராய் வோம்: மேற்குறித்த மொழிகளில் பெரும்பாலும் ராஜாங்க விஷயமான பதங்களாயிருப்பது ஆச்சரியமன்று. அதற்கு உதாரணமாக அடியிற் கண்ட பதங்களைக் கூறுவோம். அசாரம் (அஜராம்) ஆஸ்தான மண்டபம் அதாலத் நியாயஸ்தலம் அமல் அதிகாரம் திவாளம் நியாயஸ்தலம் (பர்ஷியர்) நஜர் காணிக்கை தாகீத் உத்தரவு ஜமீன்தார் பூமிக்கு சொந்தக்காரன் தபால் அஞ்சல் î ifffff காவல் ராவுத் (ராகுத்தன்) குதிரைவீரன் கஜாணு பொக்கசம் தேவடி அரமனை பேஷ்கார் காரியஸ்தன் 5F訂L耳 முத்திரை பர்வாளு உத்திரவு மஹால் அரண்மனை கியாயஸ்தல சம்பந்தமான பதங்கள் பிரியாத் பிராது தாவா வியாஜ்யம்