பக்கம்:தமிழ் அன்னை பிறந்து வளர்ந்த கதை-1.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

35 க்பர் (ஆள்) கபர் ஜாமீன் கபூல் சம்மதம் ឲពីខ្លួ நியாயாதிபதியின் கட்டளையை நிறைவேற்றுபவன் கிஷாகி கையொப்பம் ஆபரணம் உடை சம்பந்தமான மொழிகள் தாவணி, துப்பட்டா, தொப்பி, பாஜிபந்து, குல்லா, ஜிமிக்கி, சால்வை, (Shurt) குடுத்தா, சராய், சல்லாப் புடைவை. உணவு சம்பந்தமான மொழிகள் ஹல்வா, புலால், லட்டு, ஜாங்கிரி, பாதுஷா, குல்கந்து. வர்த்தகசம்பந்தமான மொழிகள் கமுனு (மாதிரி) தலிகத் (கையெழுத்து) குமாஸ்தா, ஜாபிதா, ஜமாகர்ச் (வரவுசெலவு) தராசு, பட்டி, பாக்கி வரி சம்பந்தமான் மொழிகள் மாசூல், கிஸ்தி, இரிசால், தர்காஸ்து, செக்பந்தி, ஜமாபந்தி. மத சம்பந்தமான வார்த்தைகள் நஜீப் (தலேயெழுத்து) மசூதி, பாத்தியா, கோரி, கிக்கா (மகம் மதிய கல்யாணம்) பத்வா (மகம்மதிய சட்ட தீர்ப்பு) - சில ஹிந்துஸ்தானி மொழிகளை, அவைகள் வேறு பாஷை பதங் கள் என்று அறியாமலே சாதாரணமாகத் தமிழில் உபயோகிக்கிருேம். உதாரணமாக பரவாயில்லை (பர்வா=கவலை) தயார் (சித்தம்) பேஷ் சபாஷ் (நல்லது) முதலியவை. ஹிந்துஸ்தானி மூலமாக தமிழில் வந்த மொழிகள் சிபாரிஷ், சிப்பந்தி. தஸ்தாவேஜ், பந்தோபஸ்த், நாஸ்தா, நடிாஸ், முதலியன, மேற்குறித்தபடி தமிழில் வந்த உர்து பர்ஷியன் பதங்கள் மராமத், வாரீஸ், ரொடி (ரொட்டி), லத்தி, லாடம், வக்காளத். முதலியன. மேற்குறித்தபடி தமிழில் வந்த அராபிய மொழிகள் ஜல்சா.மோஜ், மிடாய், ரஜா, ராப்தா, சிவாஜா, முதலியன.