பக்கம்:தமிழ் அன்னை பிறந்து வளர்ந்த கதை-2.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#2 (5) பஃறுளி என்று ஓர் பழைய ஆறு தமிழ்நாட்டிலிருந்ததாகப் பழைய தமிழ் நூல்கள் கூறுகின்றன; இதையும் கடல் கொள்ள கொண்டதாம் பல்+துளி-பஃறுளி என்றுயதுபோலும் புறநானூற்றில் ப்ஃறுளி மணலிலும் என்று கூறியிருப்பதைக் காண்க. இது:குமரியாற் நிற்குத் தெற்கில் இருந்ததாம். (6) வைகை பழைய தமிழ் நூல்களில் வையை என்று. அழைக்கப்பட்டிருக்கிறது. இதற்கு தமிழ் நதி என்று மற்றெரு பெயர் உண்டு. " : " , , , : . . () பெண்ணுறு என்பது சுத்த தமிழ் மொழியாம். பெண்+ ஆறு-பெண்ணுறு பெண்ணை என்றும் கூறப்பட்டிருக்கிறது. (8) தடத்தில் இது சமஸ்கிருதத்தில் குசஸ்தலி என்று மாற். றப்பட்டிருக்கிறது. - - (9) வெள்ளாறு வெள் (வெண்மையான) + ஆறு அல்லது வெள்ளம்+ஆறு. என்றிருக்கலாம். - - (10) வெட்டாறு என்பது வெட்டப்பட்ட ஆறு என்று பொருள் படும். ஒரு சோழ அரசன் இதை வெட்டி உண்டாக்கியபடியால் இப் பெயர் பெற்றது; இது சுபாவமாக உண்டான ஆறன்று. (11) குடமுறுட்டி குடம்+உறுட்டி குடத்தையே உறுட்டிக் கொண்டு போகும்படியான, அத்துணை கனவேகமாய்ச் செல்லும் பிர வாகமுடையதெனப் பொருள்படும். மலைகளின் பெயர்கள் மலேயென்பது பெரிய பர்வதத்தையும், குன்று என்பது சிறியதை யும் குறிக்கும் தமிழ்ச்சொற்களாம். அவற்றுள் சிலவற்றை ஆராய்வோம் (1) திருக்கழுக்குன்றம் கழுகு +குேன்றம் = கழுக்குன்றம், இழுகுகள் வசிக்கும் குன்றம் என்று பொருள்படும். (இந்தியாவின் 'வடக்கில் கிருத்திர கூடம் என்று ஒரு மலே இருப்பதைக் காண்க) கிருத் திரம் என்ருல் கழுகு என்று.பொருள்படும். -