பக்கம்:தமிழ் அன்னை பிறந்து வளர்ந்த கதை-2.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

is (2) திருப்பரங்குன்றம் திரு+பரம்+குன்றம். இது புராதன மான ஜைனகாவியங்களில் குறிக்கப்பட்டிருக்கிறது. பரன் என்பது பரமசிவத்தின் பெயராம். . . . . . " (3) நீலகிரி நீலம்+கிரி நீலவர்ணமுடைய மலையாம். தூரத்தி லிருந்து இம்மலையை நோக்கினல் நீலமலையாய்த் தோன்றுவதைக் காணலாம். (!) காகமலை நாகம்+மலே பாம்பைப்பேல் நீண்டும் வளர்க் தும் இருக்கும்மலை, (5) பசுமலை பசு+மலே, பசுவின் உருவத்தையுடைய மல்ை என்பதாம். மதுரை ஸ்தல புராணத்தைப் பார்க்க. . . . - (6) யானைமலை யானை-மலை யானையின் உருவுகொண்ட மலை. தூரத்திலிருந்து பார்த்தால் யான படுத்திருப்பதுபோல் காணும். (7) வள்ளிமலை இப்பெயர் பூர்வீக திராவிட தெய்வமாகிய முருகர் மணந்த வள்ளியின் பெயரினின்றும் பிறந்ததாம். இந்த வள்ளி மலை எனும் பெயர் அநேக சுப்பிரமணிய ஸ்தல்ங்களிலிருக்கும் சிறு மலைகளுக்கும் பெயராயினது. - (8) திருச்செங்கோடு திரு+செம்+கோடு சிவந்தசிகரத்தை யுடைய குன்று என்பதாம். (9) பறங்கிமலை முன்பே இதைப்பற்றி கூறியுள்ளோம். (10) மலயபர்வதம் இதற்கு மலயம் என்றும் பெயர். கன்யா குமரிக்கு அருகிலுள்ள பர்வதம். மலயம் என்ருல் சந்தனம் என்று பொருள். சந்தன விருட்சங்கள் அதிகமாயுள்ளதால் இப்பெயர் வந் திருக்க வேண்டும். - - (11) திண்டுக்கல் திண்டு+கல் திண்டைப்போல் இருக்கும் ஒரேபாரையாலாய சிறு குன்று. - - பூர்வீக மனித வர்க்கத்தின் பெயர்கள் ... " பூர்வ காலத்தில் தமிழ்நாட்டில் வசித்த ஆண் பெண்களின் பெயர்களைச் சற்று கருதுவோம். ஆதிகாலத்தில் அப்பெயர்களெல்லாம் சுத்த தமிழ் மொழிகளாக இருந்தனவென்பதற்குச் சந்தேகமில்லை; உதா ரணமாக-அதிகன், ஏலேலன், ஆதன் கிள்ளி, கோவலன், அந்திழான்