பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/201

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சோடகம்

198

சோனம்


சோடகம் = பதினாறு
சோடணம் = உலர்தல்
சோடித்தல் = வற்றுதல்
சோடு = ஒப்பு, கவசம், ஓர் எடை
சோடை = வறட்சி, அறிவிலி, ஒருநோய், விருப்பம், மகிழ்ச்சி, கடமை, வண்டிப்பாதை
<poem>சோணகிரி = திருவண்ணாமலை
சோணங்கி = நாய்
சோணம் = தீ, சிவப்பு, பொன், திருவண்ணாமலை
சோணாடு = சோழநாடு
சோணிதம் = சிவப்பு, இரத்தம்
சோனை = காதின் அருகு, ஓர் ஆறு
சோணை = திருவண்ணாமலை, ஒரு நதி
சோதகம் = துளி, மழை விடல் கழிக்கும் தொகை
சோதகன் = கல்விமான், ஆசிரியன்
சோதரம் = உடன்பிறப்பு
சோதனி = துடைப்பம், செத்தை
சோதி = சிவன், ஒளி, அருகன், சூரியன், சோதிமரம், கிரணம், தீபம், நட்சத்திரம், கடவுள் ஞானம்
<poem>சோதிநூல் = சோதிட நூல்
சோத்தம் = அஞ்சலி, தோத்திரம்
சோத்தியம் = கேள்வி
சோத்திரம் = காது
சோபம் = மூர்ச்சை, துக்கம், அழகு, ஒளி, கள்
சோபணம் = பல்லாண்டு, சுபம், நன்மை, வாழ்த்து, ருதுசாந்தி

.

சோபானம் = கற்படி, படி, தாழ்வாரம்
சோபிதம் = அலங்கரிக்கப்பட்டது
சோபை = அழகு, ஒளி
சோமசுந்தரன் = உமையோடு கூடிய அழகிய சிவ ருமான்
சோமதிக்கு = வடதிசை
சோமபாணம் = மதுபானம்
சோமம் = அமுதம், கள், ஒரு யாகம்
சோமன் = சந்திரன், சிவன், வஸ்திரம்
சோமேசன் = சிவன்
சோரம் = திருட்டு, வஞ்சனை
சோரி = இரத்தம், மழை
சோறு = மோட்சம், பரணி
சோழகன் = சோழநாட்டார்
சோளிகை = பிச்சைக்காரன் பை
சோனகர் = யவனர்
சோனம் = மேகம்