பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/202

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சோழகன்

199

ஞறு


சோழகன் = ஒரு வகை காட்டுச் சாதியான், கள்ளா்க்குாிய பட்டப்பெயர்
சோனம் = மேகம்
சோனாமாாி = விடாமழை
சோழகம் = தென்காற்று
சோனை = விடாமழை, திருவோணநாள், காா்மேகம்

சௌ

சௌக சூத்திரன் = பள்ளி எழுச்சி பாடுபவர்கள்
சௌகதன் = புத்தன்
சௌகந்திகம் = குவளைமலா்
சௌகம் = கிளி துக்கம்
சௌகாிகன் = வேடன்
சௌசம் = சுத்தம் செய்தல்
சௌசன்யம் = சினேகம், பட்சம், அன்பு, இனிய குணம்
சௌகி = தையற்காரன்
சௌசேயன் = வண்ணான்
சௌடீரிபம் = வீரம்
சௌண்டிகா் = கள் விற்பவர்
சௌதம் = மாளிகை, அரண்மனை, சாலை, வெள்ளி, மலிவு
சௌதாயம் = சீதனம், பந்தயப் பொருள், நன்கொடை
சௌந்தாி = பார்வதி, அழகி
சௌபலன் = சகுனி
சௌப்திகம் = தூக்கத்தில் நிகழும் செய்தி, உறங்குவோா் கொலை
சௌமியம் = அழகு, சாந்தம்
சௌமியன் = சிவன், புதன், சாந்தன்
சௌரகன் = நாவிதன்
சௌரமானம் = சூரியன் சஞ்சாரத்தால் கால அளவு செய்தல்
சௌரம் = சூரிய மாதம், மயிா் வாங்குதல், குடுமி வைத்தல்
சௌாி = கன்னன், திருமால்
சௌாியம் = களவு, வீரம்
சௌலப்பியம் = எளிதான தன்மை
சௌளம் = குடுமி வைத்தல்

ஞஞ்ஞை = மயக்கம்
ஞண்டு = நண்டு
ஞப்தி = ௮றிவு
ஞமலி = நாய், மயில், கள்
ஞமன் = யமன், தராசுக்கோல்
ஞயம் = நயம், இனிமை
ஞாலுதல் = முழங்குதல்
ஞலவல் = மின்மினிப்பூச்சி, கொசுகு
ஞறு = மயில் குரல்