பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/204

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

201


ஞி

ஞிமிர்தல் = ஒலித்தல், நிமிர்தல் ஞிமிறு = பொன்வண்டு, தேனீ

ஞெ

ஞெகிழம் = சிலம்பு
ஞெகிழி = சிலம்பு, தீக்கடை கோல், நெருப்புக்கொள்ளி, தீ, விறகு
ஞெகிழ்தல் = நெகிழ்தல், சுழல்தல்,அலையல், மலர்தல், மனம் இளகுதல், உருகுதல்
ஞெண்டு = நண்டு
ஞெண்டுதல் = கிண்டுதல்
ஞெப்தி = நினைவு
ஞெமர்தல் = பரத்தல்
ஞெமலுதல் = திரிதல் ஞெமிய = மறைய ஞெமிர்தல் = முறிதல், பரத்தல், நிறைதல், தங்குதல், முற்றுதல்
ஞெமிர்த்தல் = ஒடித்தல்
ஞெமுங்குதல் = அழுந்தல்
ஞெரல் = ஒலி ஞெரிதல் = முறிதல் ஞெலிகோல் = தீக்கடைக்கோல் ஞெலிதல் = தீக்கடைதல், குடைதல், ஞெலுவன் = தோழன் ஞெளிர் = உள் ஒசை ஞெள்ளல் = சோர்வு பள்ளம், மேன்மை, வீதி, தவறு, மிகுதி

ஞே

ஞேயம் = அறியப்படுவது, நட்பு, கடவுள் ஞொள்கள் = மெலிதல் அஞ்சுதல், சோம்புதல், குலைதல்

ஞொ

ஞொள்குதல் = இளைத்தல், அலைதல், சோம்புதல், குத்தல்