பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/357

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ரட்சை354

லௌகிகம்


ரட்சை லெளகிகம் ர ரட்சை = காப்பு ரஞ்சனம் = சந்தோஷிக்கச் செய்வது ரணரங்கம் = போர்க்களம் ரந்த்ரம் = துளை ரமணி = ரம்யமான பெண் ரமா, ரமை = இலக்குமி

ரா

ராகவன் = ராமன்

ரி

ரிபு = பகைவன், யதுவின் பிள்ளைகளில் ஒருவன்

ரீ

ரீதி = ஒழுங்கு

ரு

ருணம் = கடன் ருத்ரன் = மும்மூர்த்திகளில் ஒருவன், சிவன்

ரூ

ரூபகம் = உருவகம்

ரௌ

ரௌரவம் = ஒரு நரகம்

லகிமா = எண்வகைச் சித்துக்களுள் ஒன்று லக்ஷ்யம் = குறிக்கோள் லதை = கொடி லலாடம் - நெற்றி லவணம் = உப்பு

லா

லாலனை = கொஞ்சுதல் லாவண்யம் = அழகு

லி

லிங்கம் = இறைவனை குறிக்கும் குறி, பால், ஆண்குறி லிபி = எழுத்து

லே

லேசுகன் = எழுதுவோன்

லோ

லோகம் = பொன், உலகம்

லோபம் = குறைவு, பேராசை

லோபமுத்திரை = அகஸ்திய முனிவர் மனைவி

லெள

லெளகிகம் = உலக விஷயங்களில் ஈடுபடுதல், சிற்றின்பம்