பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/401

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வைரி

398

வௌவி


  
வைரி = பகைவன்
வைரியர் = கூத்தர், பாணர்
வைரோசனன் = மாவலி
வைலுவம் = வில்வக்காய்
வைவச்சுவதன் = யமன், மனு, சனி
வைவு = சாபம், இகழ்வு
வைனதேயன் = கருடன்
வைனன் = கருடன்

வௌ


வௌவல் = திருடல், கொள்ளையிடுதல், கவர்தல்
வெளவம் = தாமரை
வௌவி = மான்