பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/402

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஸ்ரீ




  
ஸ்ரீ = செல்வம், திரு
ஸ்ரீகண்டன் = சிவன்
ஸ்ரீதேவி = இலக்குமி
ஸ்ரீநிவாசன் = விஷ்ணு
ஸ்ரீபதி = விஷ்ணு
ஸ்ரீமத் = செல்வம் நிறைந்த பாக்கியமுடைய மாந்தர் பெயரின் முன் வைத்துச் சொல்லும் கவுரவக் குறிப்பு
ஸ்ரீவத்ஸம் = விஷ்ணுவின் மார்பிலுள்ள மறு

ஜ்


ஜ்ஞாத்ரு = அறிகிறவன், ஞாதுரு
ஜ்ஞேயம் = அறியப்படுவது, ஞேயம்
ஜ்யேஷ்டன் = தமையன்
ஜ்யோதி = ஒளி, ப்ரபை

ஸ்


ஸ்கந்தம் = தோள்
ஸ்தநம் = முலை, பசுவின் மடி
ஸ்தந்யம் = பால்
ஸ்தப்தம் = அசைவற்றிருத்தல்
ஸ்தம்பனம் = தடுத்தல், மந்திரசக்தி
ஸ்தம்பித்தல் = ஸ்தம்பம் போலாதல்
ஸ்தலம் = பூமி, இடம்
ஸ்தவம் = துதி
ஸ்தாணு = அசைவற்றிருப்பது, சிவன்
ஸ்தாநிகம் = கோயில் தலைமை
ஸ்தாநிகன் = கோயில் உரிமையாளன்
ஸ்தாவரம் = அசையாப்பொருள்
ஸ்திதி = நிற்கை, காப்பு, நிலை
ஸ்திரம் = உறுதி
ஸ்துத்யம் = துதிக்கத்தக்கது
ஸ்தூபம் = மண் முதலியவற்றின் மேடு
ஸ்தைர்யம் = ஸ்திரமாயிருக்கை
ஸ்படிகம் = பளிங்கு
ஸ்பஷ்டம் = தெளிவு
ஸ்பர்சம் = தொடுகை
ஸ்புடம் = தெளிவாக்குகை
ஸ்மரணம் = நினைக்கை, ஞாபகம்
ஸ்மரித்தல் = நினைத்தல்
ஸ்மாரகம் = ஞாபகசின்னம், ஞாபகம்
ஸ்மார்த்தம் = ஸ்மிருதி ஸம்பந்தமானது
ஸ்மிருதி = ஞாபகம், தருமநூல்
ஸ்வஹஸ்தம் = தன் காரியம்