பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/403

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஸ்வகீயம்

400

ஸ்வேச்சை


  
ஸ்வகீயம் = தன்னுடையது
ஸ்வதா = தனிச்சையாக
ஸ்வஸ்தி = நன்மை யுண்டாகுக
ஸ்வபக்ஷம் = தன்பக்கம்
ஸ்வம் = உடைமை
ஸ்வயம்பு = தான்தோன்றி
ஸ்வரம் = ஒலி, குரல்
ஸ்வரூபம் = இயற்கை
ஸ்வர்கம் = இந்திரலோகம்
ஸ்வர்ணம் = பொன்
ஸ்வல்பம் = அற்பம்
ஸ்வாகதம் = நல்வரவு
ஸ்வாதந்தர்யம் = தன்வயமுடைமை
ஸ்வாது = ருசி
ஸ்வாத்தியாயம் = வேதமோதல்
ஸ்வானுபவம் = தன் அனுபவம்
ஸ்வாமி = இறைவன், குரு, கடவுள்
ஸ்வாரஸ்யம் = சுவை, பிரியம்
ஸ்வாமிநி = இறைவி
ஸ்வார்த்தம் = தன்னயம்
ஸ்வீகாரம் = தனதாக்கல், ஒப்புக்கொள்ளல்
ஸ்வேச்சை = தனிச்சை