பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/627

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வைத்தியநநாத

623

தேசிகர்


வர். இவரே இலக்கண விளக்கம் என்னும் நூலை இயற்றியவர். படிக்காகப் புலவரின் ஆசிரியர். சைவ மரபினர். இவர் எழுதிய பிறநூல்கள் திருவாரூர்ப் பன்மணிமாலை. மயிலம் அம்மைப் பிள்ளைத் தமிழ் முதலியன. கி.பி. 17ஆம் நூற்றாண்டு.


புலவர் அகராதி முற்றிற்று.



பிற்சேர்க்கை