பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு-சி.பாலசுப்ரமணியன்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பொருளடக்கம்

எண்

பக்கம்

1. பழமையும் சிறப்பும்

...17

தமிழ்நாடு - தமிழினம்-வாணிகத் தொடர்பு-தமிழ் மொழி.

2. சங்க காலம்

...27

முதற்சங்கம் - இடைச் சங்கம் - கடைச் சங்கம். பழைய இலக்கியச் சான்றுகள் - பல்லவர் கால இலக்கியச் சான்றுகள் - கல்வெட்டுச் சான்று - கடல்கோள் - தொல்காப்பியம் - அகம், புறம் - சங்க இலக்கியத்தின் பெற்றி - எட்டுத்தொகை நூல்கள் - நற்றிணை - குறுந்தொகை - ஐங்குறு நுாறு - பதிற்றுப்பத்து - பாிபாடல் - கலித்தொகை - அகநானூறு - புறநானூறு - பத்துப்பாட்டு - திருமுருகாற்றுப்படை - பொருநராற்றுப்படை - சிறுபாணாற்றுப்படை - பெரும் பாணாற்றுப்படை - முல்லைப்பாட்டு -

மதுரைக் காஞ்சி - நெடுநல்வாடை - குறிஞ்சிப்பாட்டு - பட்டினப்பாலை - மலைபடுகடாம் - சங்ககாலம் தமிழ் இலக்கிய வரலாற்றில் ஒரு பொற்காலம்.

3. சங்கம் மருவிய காலம்

...75

பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் - திருக்குறள் - நாலடியார் - நான்மணிக்கடிகை - இனியவை நாற்பது - இன்னா நாற்பது - கார் நாற்பது - களவழி நாற்பது - திணைமொழி ஐம்பது - திணைமாலை நூற்றைம்பது - ஐந்திணை எழுபது - திரிகடுகம் - ஆசாரக் கோவை - பழமொழி - சிறுபஞ்சமூலம் - முதுமொழிக்காஞ்சி - ஏலாதி - கைந்நிலை - சிலப்பதிகாரம் - மணிமேகலை - திருமந்திரம்