பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு-சி.பாலசுப்ரமணியன்.pdf/395

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

4. சாகித்ய அகாதெமி பரிசு பெற்ற

தமிழ் நூல்கள்

"தொடர்
எண் " ஆண்டு நூல் ஆசிரியர்
1 1954 தமிழ் இன்பம் (கட்டுரைகள்) பேராசிரியர் ரா. பி. சேதுப்பிள்ளை
2 1956 அலை ஓசை (நாவல்) திரு ரா. கிருட்டிணமூர்த்தி ("கல்கி ")
1957 வழங்கப்படவில்லை
3 1958 சக்கரவர்த்தித் திருமகன் (இராமாயணக்கதை) திரு. சி. இராச கோபாலாச்சாரியார்
1959 வழங்கப்படவில்லை
1960 வழங்கப்படவில்லை
4 1961 அகல் விளக்கு (நாவல்) டாக்டர் மு. வரதராசனார்
5 1962 அக்கரைச்சீமையில் (பயண இலக்கியம்) திரு. மீ. ப. சோமசுந்தரம்
6 1963 வேங்கையின் மைந்தன் (வரலாற்று நாவல்) திரு. அகிலன்
1964 வழங்கப்படவில்லை
7 1965 ஸ்ரீ இராமாநுசர் (வாழ்க்கை வரலாற்று நூல்) திரு.பி. ஸ்ரீ. ஆச்சாரியா
8 1966 வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு (வரலாறும் இலக்கியமும்) திரு. ம. பொ. சிவஞானம்
9 1967 வீரர் உலகம் (பழந்தமிழ் இலக்கியக் கட்டுரைகள்) திரு. கி. வா.ஜகந்நாதன்