பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு-சி.பாலசுப்ரமணியன்.pdf/397

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

5. வினாத்தாள்கள்

TAMILNADU PUBLIC SERVICE COMMISSION

Competitive Examination for Recruitment to the

State Services (Masters Degree Standard)

1977

காலம் - மூன்று மணி. மொத்த மதிப்பெண்கள்: 100.

குறிப்பு : (1)கீழ்க் காணப்பெறும் 'அ', 'ஆ' என்னும் இரு பிரிவுகளுள் ஏதேனும் ஒரு பிரிவிலிருந்து இரண்டு வினாக்களையும், மற்றொரு பிரிவிலிருந்து மூன்று வினாக்களையும் தேர்ந்தெடுத்து, மொத்தத்தில் ஐந்து வினாக்களுக்கு விடை தருக.

(2) வினாக்களனைத்தும் ஒத்த மதிப்பெண்களைப் பெறுவனவே.

'அ' பிரிவு

  1. திராவிட மொழிகளில் தமிழின் தொன்மையினையும்
  2. பெருமையினையும் எடுத்துக் காட்டுக.
  3. எழுத்துகளின் மாத்திரையினை எடுத்துக் காட்டுக.
  4. தமிழின் 'தொகைநிலைத் தொடர்களை' விளக்கி வரைக. இடைச்சொல் அல்லது உரிச்சொல் பற்றி ஒரு கட்டுரை வரைக.
  5. பேச்சுத் தமிழுக்கும், எழுத்துத் தமிழுக்கும் இடைப் பட்ட வேற்றுமைகளை விளக்குக.

'ஆ' பிரிவு

  1. சங்க இலக்கியத்தின் சிறப்பியல்புகள் குறித்து எழுதுக.
  2. தமிழ் இலக்கியத்துள் திருக்குறள் பெறும் சிறப்பிடத்
  3. தினைக் குறித்து ஆய்க.
  4. தமிழ் இலக்கியத்திற்கு முசுலிம் புலவர்கள் ஆற்றிய தொண்டினை மதிப்பிடுக.
  5. தமிழில் புதினங்களின் (Novel) வளர்ச்சி குறித்து எழுதுக
  6. இருபதாம் நூற்றாண்டில் தோன்றிய சிறந்த இலக்கிய நூலொன்றை அதன் தகுதி அடிப்படையில் மதிப்பிடுக.