பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு-சி.பாலசுப்ரமணியன்.pdf/400

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

398

தமிழ் இலக்கிய வரலாறு


தமிழ் மொழிச் சொற்கள் பிற மொழிகளிலும், பிற மொழிச் சொற்கள் தமிழ் மொழியிலும் கலந்துள்ள நிலையை விவரிக்க. கி.மு. வில் தமிழ் இலக்கண, இலக்கிய நிலையைக் கூறுக. 6. குறிப்புவினை பற்றி ஒரு கட்டுரை வரைக. தமிழில் அசையழுத்தம் உண்டா ? அது பற்றி இலக்கண நூலாரும் மொழி நூலாரும் தரும் கருத்துக்களை விளக்குக. 8. வேற்றுமை உருபுகள் "தனிச் சொற்களின் திரிபுகள்" என்ற அறிஞர் கால்டுவெல்லின் கருத்தை ஆராய்க. 'ஆ' - பிரிவு 9. எட்டுத்தொகை நூல்களின் சிறப்பியல்புகளைச் சுட்டுக. அல்லது பதிற்றுப்பத்து வழி சேர அரசர்களின் சிறப்புகளை விளக்கிக் காட்டுக., 10. வைணவப் புராணம், சிற்றிலக்கியம் பற்றிய நூற் பெயர்களைத் தொகுத்துரைக்க. 'சிலப்பதிகாரம் சமயப் பொதுமைக் காப்பியம்' என்ற கூற்றினை ஆய்க. குலோத்துங்க சோழனின் தமிழ்ப்பணி யாது? சித்தர், பட்டினத்தார், தாயுமானவர் ஆகியோர் பாடல்கள் தமிழிலக்கிய வளர்ச்சியில் பெறும் இடம் யாது? இருபதாம் நூற்றாண்டில் நாடகம் அடைந்த வளர்ச் யினை விவரிக்க . பத்திரிகைகள் தமிழ் வளர்ச்சிக்குத் துணை செய்கின் றனவா? ஆய்க. 16. நாவலர் சோமசுந்தர பாரதியார், புதுமைப் பித்தன், பாரதிதாசன், தெ. பொ. மீனாட்சி சுந்தரனார், மு. வ ஆகியோரில் மூவர் குறித்துக் குறிப்பு வரைக. 12. 17. 15.