பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு-சி.பாலசுப்ரமணியன்.pdf/401

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிற்சேர்க்கை 399 TAMIL NADU PUBLIC SERVICE COMMISSION Competitive Examination For Recruitment to the Subordinate Services (Bachelor's Degree Standard) Group ii Servicos. 1973 1. சிலப்பதிகாரம் அல்லது பெரிய புராணத்தின் காலத் தைச் சான்றுகளுடன் நிறுவுக. எதையேனும் இரண்டினைப் பற்றி எழுதுக. அ. சைவ, வைணவ அடியார்களின் தமிழ்த்தொண்டு. அல்லது கிறித்தவர்களின் தமிழ்த்தொண்டு. ஆ. தமிழோடு மற்றத் திராவிட மொழிகளுக்குள்ள உறவை எடுத்துக் காட்டுக . அல்லது பிறமொழிச் சொற்கள் தமிழில் புகுந்த வரவலாற்றை எழுதுக. தமிழ் இலக்கியத்தில் உரைநடை அல்லது நாடக வளர்ச்சி . iii. பின்வரும் நூல்களிலே இரண்டு பற்றியும், தமிழ் அறிஞர்களுள் இருவர் ஆற்றிய தமிழ்த் தொண்டினை யும் விளக்குக. நூல்கள் தமிழ் அறிஞர்கள் அ. நெடுநல்வாடை அ. கபிலர் நம்பி அகப்பொருள் ஆ : பரிமேலழகர் குற்றாலக் குறவஞ்சி இ. கால்டுவெல் ஈ. மனோன்மணியம் பாரதிதாசன் - - - 1