பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு-சி.பாலசுப்ரமணியன்.pdf/402

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

400

தமிழ் இலக்கிய வரலாறு


1977 'அ'- பிரிவு திராவிட மொழிகளின் இலக்கிய நடைகள் அம்மொழி களின் தொன்மை நிலையினை உணர்த்த எந்த அளவு துணை புரிகின்றன? திராவிட உயிர் எழுத்துக்களின் ஒலிப்புமுறை பற்றி டாக்டர் கால்டுவெல் கூறுவதென்ன? iii. திராவிட மொழிகளின் ஒருமை, பன்மை பற்றி ஒரு கட்டுரை வரைக. திராவிட மொழிகளில் வேற்றுமை விதி முறைகளை ஆய்க. திராவிட வினைக்காலங்கள் பலவும் வினையின் எச்ச வடிவங்களிலிருந்தே தோன்றுகின்றன என்பதனை விளக்குக. 'ஆ'- பிரிவு vi. தமிழில் எழுத்து, சொல், மொழி ஆகியவற்றின் சிறப் பியல்புகளை வகைப்படுத்தி வரைக. vii. தமிழின் மூவகைப் பாகுபாடுகளை இலக்கிய எடுத்துக் காட்டுகளுடன் விளக்குக . vili. சங்க இலக்கியத்தின் சிறப்பியல்புகள் யாவை? வீரமா முனிவர் தமிழ் மொழி வளர்ச்சிக்கும் இலக்கிய வளத்திற்கும் ஆற்றிய பணிகள் பற்றிக் கட்டுரை வரைக. தேசியம் தமிழ் வளர்ச்சிக்குத் துணை நின்ற திறத்தை ஆய்க. --- |x. x.