பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு-சி.பாலசுப்ரமணியன்.pdf/403

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிற்சேர்க்கை 401 Tamil-Languages ane Literature. Time-Three hours. (Maximum marks : 100) 1978 (குறிப்பு (1) கீழ்க்காணப்பெறும் 'அ', 'ஆ', என்னும் இரு பிரிவுகள் ஒவ்வொன்றிலும் முதல் வினாவிற் குத் தவறாது விடை தருக. ஒவ்வொரு பிரிவிலும் பிற வினாக்களுள் ஐந்தனுக்கு விடை தருதல் வேண்டும். (3) ஒவ்வொரு வினாவிற்கும் ஒன்றரைப் பக்கங் களுக்கு மிகாமல் விடை எழுதுக.] 'அ'- பிரிவு i. தமிழ் உயர்தனிச் செம்மொழி என்பதனை விளக்குக. - - - 10 அல்லது தொல்காப்பியர் காலத் தமிழ்பற்றி நீவிர் அறிவன யாவை? ii. தமிழில் வழங்கும் திணை, பால், எண் பற்றிய செய்தி களைத் தொகுத்துரைக்க . தமிழில் வழங்கும் மூவிடப் பெயர்கள் குறித்து ஒரு கட்டுரை வரைக. தமிழில் வேற்றுமை உருபுகள் எட்டா? இல்லை அதற்கும் மேலா? மொழியியலார் கருத்து யாது? விளக்குக. தமிழில் வழங்கும் வினையெச்ச வாய்பாடுகள் யாவை? இவற்றால் மொழி பெற்ற சிறப்பினை ஆராய்க . 8 கடன் வாங்குதல் (Borrowing) என்பது தமிழ் மொழியில் காலந்தோறும் எந்த எந்த அளவில் எந்த த.-26