பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு-சி.பாலசுப்ரமணியன்.pdf/404

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

402

தமிழ் இலக்கிய வரலாறு

- எந்த வகையில் நேர்ந்தது என்பதனைத் தெளிவுறத்

துக . vill. சொல்லும், அதன் பொருளும் காலந்தோறும் மாறும் இயல்புடையன என்பதனை எடுத்துக்காட்டுகள் தந்து விளக்குக. vl01. தமிழ் மொழியின் கண் காணலாகும் தொடரமைப்பு (Syntax) நிலையினைப் புலப்படுத்துக . 'ஆ' பிரிவு xl. சங்க இலக்கியத்தின் சிறப்பியல்புகளைச் சுட்டுக . 10 அல்லது தமிழில் தொடக்க காலத்தே எழுந்த நீதி நூல்கள் குறித்து ஒரு கட்டுரை வரைக. பல்லவர் காலத்தெழுந்த பக்தி இலக்கியங்கள் குறித்த செய்திகளைத் தொகுத்துரைக்க. xl. ஐம்பெருங் காப்பியங்கள் யாவை? இவற்றில் சிந்தாமணி பெறும் இடத்தினை மதிப்பிடுக. 9 xII. தமிழ் இலக்கிய வளர்ச்சிக்குப் பெளத்தர்கள் ஆற்றிய - தொண்டின் திறத்தினை விளக்குக . xIII. சிற்றிலக்கியங்கள் எனப்படுவனவற்றை விளக்கி, அவற்றில் உலா இலக்கியத்தின் தோற்றமும் வளர்ச்சி யும் பற்றி ஆராய்க. xlv. தமிழில் சிறுகதை அல்லது நாடக இலக்கியம் வளர்ந் துள்ள பாங்கினைத் தெளிவுறுத்துக. xv. தமிழ் நாவல் வளர்ச்சிக்கு டாக்டர் மு. வரதராசனார் ஆற்றியுள்ள அருந்தொண்டுகளைப் புலப்படுத்துக. 8 xvi. இக் காலக் கவிதைப் போக்குகளைச் சான்றுகள் தந்து நிறுவுக..