பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு-சி.பாலசுப்ரமணியன்.pdf/405

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 பிற்சேர்க்கை 1980 Tamil- Language and Literature. (மொத்த மதிப்பெண்கள் : 100) (குறிப்பு -(1) விடையைத் தமிழில் எழுத வேண்டும். (2) அ. ஆ எனும் பிரிவுகளில் உள்ள கேள்விகள் ஒவ்வொன்றிற்கும் ஒன்றரைப் பக்கங்களுக்கு மிகாமல் விடை எழுதுக. (3) இ -பிரிவிலுள்ள கேள்விகட்கு இருபது வரி களுக்கு மிகாமல் விடை எழுதுக. உ - பிரிவிலுள்ள கேள்விகட்கு ஆறு வரிகளுக்கு மிகாமல் விடை எழுதுக.] , 'அ'- பிரிவு 1. பின்வருவனவற்றுள் எவையேனும் நான்கினுக்கு விடை தருக : 4x12 = 48 (4) பத்துப்பாட்டு நூல்களுள் அகத்துறை நூல் ஒன்றைக் குறிப்பிட்டு அதில் அகத்திணைப் பொருள் அமைந் துள்ள சிறப்பைப் புலப்படுத்துக . திருக்குறள் சிறந்த அற நூல் என்பதை விளக்குக . சிலப்பதிகாரம் நாடகக் காப்பியம் என்பதற்குரிய சான்றுகள் தந்து நிறுவுக. "குறவஞ்சி" இலக்கிய வகையில் தலைசிறந்ததாகக் கூறப்பெறும் நூல் எது? ஏன்? தற்காலத் தமிழ் நாவல்களின் வளர்ச்சியில் குறிப்பிட்ட ஒரு படைப்பாளியின் நாவல்கள் பெறும் இடத்தை ஆய்க. புதுமைப்பித்தன் சிறுகதைகளின் உள்ளடக்கம் பற்றித் திறனாய்வு செய்க.