பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு-சி.பாலசுப்ரமணியன்.pdf/406

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

404

தமிழ் இலக்கிய வரலாறு


- -- 'ஆ' பிரிவு ii. யாதேனும் ஒன்றினுக்கு விடை தருக - 1x12 = 12 (a) தமிழ் மொழியின் தொன்மையைப் புலப்படுத்துக . (b) தமிழில் பேச்சு மொழிக்கும் எழுத்து மொழிக்கும் உள்ள ஒற்றுமை வேற்றுமைகளை ஆய்க . 'இ' - பிரிவு iii குறிப்பு எழுதுக : 4x5 = 20 (a) நாலடியார் அல்லது களவழி நாற்பது (b) பெரியபுராணம் அல்லது கந்தபுராணம் (C) தாயுமானவர் அல்லது இராமலிங்க அடிகள் (d) சீறாப்புராணம் அல்லது தேம்பாவணி பின் 'ஈ' - பிரிவு : IV. பின்வரும் நூல்களின் ஆசிரியர்களின் பெயரை 5x2 - எழுதுக :(a) மணிமேகலை (b) திருவாசகம் : (c) நன்னூல் (d) குயில் பாட்டு (8) கமலாம்பாள் சரித்திரம்

'உ'- பிரிவு V. பின்வருவனவற்றுள் இரண்டின் கருத்தை

2X5 வரைக :(a) அறிவுடையார் ஆவது அறிவார். (d) நோக்குந் திசையெல்லாம் நாமன்றி வேறில்லை. (C) உள்ளத் துள்ள து கவிதை - இன்ப உருவெடுப்பது கவிதை உ =10 மா = 10 - 1 | -